Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
யெகோவாயீரே தந்தையாம்

yekOvayIrE thanthaiyam

 C | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Am Em யெகோவாயீரே தந்தையாம் தெய்வம் yekOvayIrE thanthaiyam theyvam F Dm G நீர் மாத்திரம் போதும் எனக்கு nIr maththiram pOthum enakku C Am Em யெகோவா ரப்பா சுகம் தரும் தெய்வம் yekOva rappa sukam tharum theyvam F Dm G உம் தழும்புகளால் சுகமானேன் um thazhumpukaLal sukamanEn Am Em யெகோவா ஷம்மா என் கூட இருப்பீர் yekOva shamma en kUta iruppIr F Am G C என் தேவையெல்லாம் சந்தீப்பீர் en thEvaiyellam santhIppIr F G நீர் மாத்திரம் போதும் nIr maththiram pOthum Em Am நீர் மாத்திரம் போதும் nIr maththiram pOthum Dm G C நீர் மாத்திரம் போதும் எனக்கு nIr maththiram pOthum enakku C Am Em யெகோவா ஏலோஹீம் சிருஷ்டிப்பின் தேவனே yekOva eelOhIm sirushtippin thEvanE F Dm G உம் வார்த்தையால் உருவாக்கினீர் um varththaiyal uruvakkinIr Am Em யெகோவா பரிசுத்தர் உன்னதர் நீரே yekOva parisuththar unnathar nIrE F Dm G உம்மைப் போல் வேறு தேவன் இல்லை ummaip pOl vERu thEvan illai Am Em யெகோவா ஷாலோம் உம் சமாதானம் yekOva shalOm um samathanam F Am G C தந்தீர் என் உள்ளத்தினில் thanthIr en uLLaththinil ...நீர் மாத்திரம் ...nIr maththiram C Am Em இயேசுவே நீரே என் ஆத்ம நேசர் iyEsuvE nIrE en aathma nEsar F Dm G என் மேல் எவ்வளவன்பு கூர்ந்தீர் en mEl evvaLavanpu kUrnthIr Am Em என்னையே மீட்க உம்மையே தந்தீர் ennaiyE mItka ummaiyE thanthIr F Dm G உம் அன்பிற்கு இணையில்லையே um anpiRku iNaiyillaiyE Am Em என் வாழ்நாள் முழுதும் உமக்காக வாழ்வேன் en vazhnaL muzhuthum umakkaka vazhvEn F Am G C நீரே என்றென்றும் போதும் nIrE enRenRum pOthum ...நீர் மாத்திரம் ...nIr maththiram


https://churchspot.com/?p=1795

Send a Feedback about this Song


Latest Songs