Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஒரு கோடி ஸ்தோத்திரங்கள்

oru kOti sthOththirangkaL

 F | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F ஒரு கோடி ஸ்தோத்திரங்கள் oru kOti sthOththirangkaL C ஏறெடுப்போமா eeRetuppOma F C பரிசுத்தரின் பாத்த்தில் அர்ப்பணிப்போமா parisuththarin pathththil arppaNippOma Bb F மனதார வாழவைப்பார் manathara vazhavaippar Bb F மகிமையின் தேவனவர் makimaiyin thEvanavar Bb Am பரலோகம் சேர்த்திடுவார் paralOkam sErththituvar Bb F பரலோகம் ராஜனவர் paralOkam rajanavar F Bb துதியும் கனமும் மகிமை செலுத்தி thuthiyum kanamum makimai seluththi C F பாடி கொண்டாடு pati koNtatu F Cm F மனுகுல மீட்புக்காக வந்தவரும் இவரே manukula mItpukkaka vanthavarum ivarE F பாவங்கள் சாபங்கள் pavangkaL sapangkaL Eb F மன்னித்தவர் இவரே – 2 manniththavar ivarE 2 Bb Am C பரலோக வாசலை திறந்தவர இவரே paralOka vasalai thiRanthavara ivarE Bb Am C நித்திய ஜீவனையும் தந்தவரும் இவரே – 2 niththiya jIvanaiyum thanthavarum ivarE 2 F Cm F உலகத்தில் வந்துதித்த மெய்யான ஒளியே ulakaththil vanthuthiththa meyyana oLiyE F Cm F நீதியின் சூரியனாய் வந்த வரும் இவரே nIthiyin sUriyanay vantha varum ivarE Bb Am C பாவ இருளை நீக்கியவர் இவரே pava iruLai nIkkiyavar ivarE Bb Am C பரிசுத்த வாழ்க்கையை தந்தவரும் இவரே parisuththa vazhkkaiyai thanthavarum ivarE F Cm F வானிலும் பூவியிலும் உயர்ந்தவர் இவரே vanilum pUviyilum uyarnthavar ivarE F Cm F எல்லா நாமத்திலும் மேலான நாமமே ella namaththilum mElana namamE Bb Am C பேய்களும் நோய்களும் நடுங்கியே ஓடுதே pEykaLum nOykaLum natungkiyE ootuthE Bb Am C வல்லமையுள்ள தேவனும் இவரே vallamaiyuLLa thEvanum ivarE


https://churchspot.com/?p=5242

Send a Feedback about this Song


Latest Songs