Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பசுத்தோல் போர்த்திய புலியா

pasuththOl pOrththiya puliya

 Dm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm Gm பசுத்தோல் போர்த்திய புலியா நீ pasuththOl pOrththiya puliya nI C Dm பயிரை மேயும் வேலியா payirai mEyum vEliya Dm Gm C F வெளியில் ஒரு குணம் கோயிலில் ஒரு குணம் veLiyil oru kuNam kOyilil oru kuNam Gm F# Dm இது தான் உந்தன் வாழ்க்கையா ithu than unthan vazhkkaiya Dm அனலும் இல்லாமல் குளிரும் இல்லாமல் analum illamal kuLirum illamal Dm Gm Dm வாழும் வாழ்க்கையில் பயன் இல்லை vazhum vazhkkaiyil payan illai Gm C F தேவன் மேல் அன்பும் பிறர் மேல் அன்பும் thEvan mEl anpum piRar mEl anpum Bb C F# Dm வாழ்க்கையில் இருந்தால் பயம் இல்லை உம் vazhkkaiyil irunthal payam illai um ...பசுத்தோல் ...pasuththOl Dm குடியை தேடி புகையை ஊதி kutiyai thEti pukaiyai uuthi Dm Gm Dm வாழ்நாள் முழுவதும் களியாட்டம் vazhnaL muzhuvathum kaLiyattam Gm C F ஆலயத்தில் மட்டும் மகா பரிசுத்தம் (2) aalayaththil mattum maka parisuththam 2 Bb C F# Dm பயங்கரமான பாவக் குற்றம் – இது (2) payangkaramana pavak kuRRam ithu 2 ...பசுத்தோல் ...pasuththOl Dm வாயின் வஞ்சகம் வீண் வாக்குவாதம் vayin vanysakam vIN vakkuvatham Dm Gm Dm மனதில் முழுவதும் மாய்மாலம் manathil muzhuvathum maymalam Gm C F உன்னால் கெட்டுப்போகும் தேவனது நாமம் unnal kettuppOkum thEvanathu namam Bb C F# Dm கிறிஸ்துவுக்குன்னால் அவமானம் kiRisthuvukkunnal avamanam ...பசுத்தோல் ...pasuththOl Dm ஆவியில் நிரம்பி பாஷைகள் பேசி aaviyil nirampi pashaikaL pEsi Dm Gm Dm ஞாயிற்று கிழமை ஆராதனை nyayiRRu kizhamai aarathanai Gm C F அடுத்த நாளே பாவத்திற்கு அடிமை atuththa naLE pavaththiRku atimai Bb C F# Dm தேவனுக்கு உன்னால் மனவேதனை – நம் thEvanukku unnal manavEthanai nam ...பசுத்தோல் ...pasuththOl


https://churchspot.com/?p=5858

Send a Feedback about this Song


Latest Songs