Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பேசும் தெய்வம் நீர்

pEsum theyvam nIr

 Dm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm Am Dm பேசும் தெய்வம் நீர் pEsum theyvam nIr Dm F C பேசாத கல்லோ மரமோ நீர் அல்ல pEsatha kallO maramO nIr alla Bb C Dm பேசும் தெய்வம் நீர் pEsum theyvam nIr Dm F என்னைப் படைத்தவர் நீர் ennaip pataiththavar nIr C G Dm என்னை வளர்த்தவர் நீர் ennai vaLarththavar nIr F Bb என் பாவம் நீக்கி என்னைக் குணமாக்கி en pavam nIkki ennaik kuNamakki C A7 Dm என்னோடிருப்பவர் நீர் ennOtiruppavar nIr F C இயேசுவே இயேசுவே iyEsuvE iyEsuvE Gm A7 Dm இயேசுவே இயேசுவே iyEsuvE iyEsuvE Dm F என் பாரம் சுமப்பவர் நீர் en param sumappavar nIr C G Dm என் தாகம் தீர்ப்பவர் நீர் en thakam thIrppavar nIr F Bb என்னைப் போஷித்து என்னை உடுத்தி ennaip pOshiththu ennai utuththi C A7 என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும் ennOtiruppavar nIr iyEsuvE 4 pEsum Dm F என் குடும்ப வைத்தியர் நீர் en kutumpa vaiththiyar nIr C G Dm ஏற்ற நல ஔஷதம் நீர் eeRRa nala aushatham nIr F Bb எந்தன் வியாதி பெலவீனங்களில் enthan viyathi pelavInangkaLil C A7 என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும் ennOtiruppavar nIr iyEsuvE 4 pEsum Dm F என்னை அழைத்தவர் நீர் ennai azhaiththavar nIr C G Dm என்றும் நடத்திடுவீர் enRum nataththituvIr F Bb என்மேல் கண்வைத்து ஆலோசனை தந்து enmEl kaNvaiththu aalOsanai thanthu C A7 என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) ennOtiruppavar nIr iyEsuvE 4 – பேசும் pEsum Dm F எனக்காய் வருபவர் நீர் enakkay varupavar nIr C G Dm என் கண்ணீர் துடைப்பவர் நீர் en kaNNIr thutaippavar nIr F Bb எல்லாம் முடித்து சீயோனில் ellam mutiththu sIyOnil C A7 சேர்த்துஎன்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) sErththuennOtiruppavar nIr iyEsuvE 4 – பேசும் pEsum


https://churchspot.com/?p=61892

Send a Feedback about this Song


Latest Songs