Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மகிமைமேகத்தில் நான் ஏறிவருவேன்

makimaimEkaththil nan eeRivaruvEn

 C | Kawali 
Lyrics PPT* தமிழ் A- A+

C G F முட்செடியின் மத்தியிலே தோன்றிய மகிமை mutsetiyin maththiyilE thOnRiya makimai C G F இரச்சகனாய் மோசேவை அழைத்த மகிமை irassakanay mOsEvai azhaiththa makimai C Em F Dm மேகஸ்தம்பமாய் அக்கினிஸ்தம்பமாய் mEkasthampamay akkinisthampamay C Em G C பாதைகாட்டின மகிமையே மகிமை pathaikattina makimaiyE makimai C F Am C மகிமைமேகத்தில் நான் ஏறிவருவேன் makimaimEkaththil nan eeRivaruvEn Bb G F C மகிமை இராஜவை நான் தரிசிப்பேனே(2) makimai irajavai nan tharisippEnE2 C G F மேகமாக சீனாய்மலையில் தங்கின மகிமை mEkamaka sInaymalaiyil thangkina makimai C G F தாசனோடு முகமுகமாய் பேசின மகிமை thasanOtu mukamukamay pEsina makimai C Em F Dm அக்னிகரங்களால் தேவபிரமாணத்தை aknikarangkaLal thEvapiramaNaththai C Em G C எழுதிகொடுத்த மகிமையே மகிமை ezhuthikotuththa makimaiyE makimai ...மகிமைமேகத்தில் ...makimaimEkaththil C G F ஆசரிப்புக்கூடாரத்தை மூடின மகிமை aasarippukkUtaraththai mUtina makimai C G F கூடாரவாசலிலே பேசின மகிமை kUtaravasalilE pEsina makimai C Em F Dm கிருபாசனம் மீதினில் கேருபீன்கள் நடுவில் kirupasanam mIthinil kErupInkaL natuvil C Em G C மோசேயோடு உறவாடின மகிமையே மகிமை mOsEyOtu uRavatina makimaiyE makimai ...மகிமைமேகத்தில் ...makimaimEkaththil C G F இரட்ச்சகரின் இரத்ததால் கழுவின மகிமை iratssakarin iraththathal kazhuvina makimai C G F ஆலயமாய் என்னையுமே மாற்றினமகிமை aalayamay ennaiyumE maRRinamakimai C Em F Dm பரலோகதகப்பனும் பரிசுத்தகுமாரனும் paralOkathakappanum parisuththakumaranum C Em G C எனக்குள்ளே வாசம் செய்யும் மகிமையே மகிமை enakkuLLE vasam seyyum makimaiyE makimai ...மகிமைமேகத்தில் ...makimaimEkaththil C Dm Am G C தூதர்சேனையோடு என் ஜெபவேளையில் thUtharsEnaiyOtu en jepavELaiyil F Am Em C ஆவியில் களிகூர்ந்து மறுரூபமாகி நான் aaviyil kaLikUrnthu maRurUpamaki nan G C மகிபனை த்தரிசிப்பேனே (2) makipanai ththarisippEnE 2 ...மகிமைமேகத்தில் ...makimaimEkaththil


https://churchspot.com/?p=3618

Send a Feedback about this Song


Latest Songs