Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தலைகள் உயரட்டும் கதவு திறக்கட்டும்

thalaikaL uyarattum kathavu thiRakkattum

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D A தலைகள் உயரட்டும் கதவு திறக்கட்டும் thalaikaL uyarattum kathavu thiRakkattum G F#m இராஜா வருகிறார் – இயேசு iraja varukiRar iyEsu Em D இராஜா வருகிறார்– 2 iraja varukiRar 2 D G யார் இந்த இராஜா .. yar intha iraja .. Em A D மகிமையின் ராஜா – 2 - தலைகள் makimaiyin raja 2 - thalaikaL A D மகிமையின் ராஜா makimaiyin raja D G A வாசல்களே தலைகளை உயர்த்துங்கள் vasalkaLE thalaikaLai uyarththungkaL F#m G A கதவுகளே திறந்து வழிவிடுங்கள்-2 kathavukaLE thiRanthu vazhivitungkaL-2 Bm A படைகளின் ஆண்டவர் பராக்கிரமம் நிறைந்தவர் pataikaLin aaNtavar parakkiramam niRainthavar G A உள்ளே நுழையட்டும்-2 uLLE nuzhaiyattum-2 A D உள்ளே நுழையட்டும்-யார் இந்த uLLE nuzhaiyattum-yar intha D G A மண்ணுலகம் கர்த்தருக்கு சொந்தமன்றோ maNNulakam karththarukku sonthamanRO F#m G அதன் குடிகள் எல்லாம் athan kutikaL ellam G A அவரின் உடமை அன்றோ-2 avarin utamai anRO-2 Bm A தேடுவோம் அவரை நாடுவோம் தினமும் thEtuvOm avarai natuvOm thinamum G A இரட்சகர் இயேசுவை-2 iratsakar iyEsuvai-2 A D இரட்சகர் இயேசுவை- யார் இந்த iratsakar iyEsuvai- yar intha D G A கர்த்தர் மலைமேல் ஏறத்தகுந்தவன் யார்? karththar malaimEl eeRaththakunthavan yar F#m G A அவர் சமூகத்திலே நிற்கத்தகுந்தவன் யார்?-2 avar samUkaththilE niRkaththakunthavan yar-2 Bm A சுத்தமான கைகள் தூய்மையான இதயம் suththamana kaikaL thUymaiyana ithayam G A உடையவன் தானே-2 utaiyavan thanE-2 A D உடையவன் தானே-யார் இந்த utaiyavan thanE-yar intha D G A கர்த்தர் சமூகம் தேடும் சமுதாயம் நாம் karththar samUkam thEtum samuthayam nam F#m G A அவராலே ஆசீர் பெற்ற சபை நாம் – 2 avaralE aasIr peRRa sapai nam 2 Bm A நீதிமான்கள் என்று கர்த்தர் தாமே நமக்கு nIthimankaL enRu karththar thamE namakku G A தீர்ப்பு கூறிவிட்டார்-2 thIrppu kURivittar-2 A D தீர்ப்பு கூறிவிட்டார்-யார் இந்த thIrppu kURivittar-yar intha


https://churchspot.com/?p=4753

Send a Feedback about this Song


Latest Songs