Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உலகத்தை வென்று இயேசு

ulakaththai venRu iyEsu

 A# | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A# உலகத்தை வென்று இயேசு உயிர்த்தார் ulakaththai venRu iyEsu uyirththar D# ஆர்ப்பரி aarppari Cm காலத்தை வென்று வெற்றி சிறந்தார் kalaththai venRu veRRi siRanthar A# ஆர்ப்பரி aarppari A# அலகினை வென்று அகிலம் சிறந்தார் alakinai venRu akilam siRanthar D# ஆர்ப்பரி aarppari F7 இயேசுவே தேவன் என்று முழங்கி iyEsuvE thEvan enRu muzhangki A# G# A# ஆர்ப்பரி ஆர்ப்பரி ஆர்ப்பரி aarppari aarppari aarppari A# யெகோவாநிசி அல்லேலூயா yekOvanisi allElUya A# யெகோவா சபயோத் ஓசன்னனா(3) yekOva sapayOth oosannana3 D# யெகோவாநிசி அல்லேலூயா yekOvanisi allElUya D# G# D# யெகோவா சபயோத் ஓசன்னனா(3) yekOva sapayOth oosannana3 F யெகோவாநிசி அல்லேலூயா yekOvanisi allElUya F7 யெகோவா சபயோத் ஓசன்னனா yekOva sapayOth oosannana D# A# அல்லேலூயா ஓசன்னனா allElUya oosannana F A# அல்லேலூயா ஓசன்னனா allElUya oosannana D# A# அல்லேலூயா ஓசன்னனா allElUya oosannana F A# அல்லேலூயா ஓசன்னனா allElUya oosannana A# Dm வழி என்று சொன்னவர் வழியாக vazhi enRu sonnavar vazhiyaka A#7 D# வந்தவர் இயேசு ஒருவரே vanthavar iyEsu oruvarE D# அற்புதமாக அவனியில் வந்தவர் aRputhamaka avaniyil vanthavar A# இயேசு ஒருவரே -2 iyEsu oruvarE -2 A# பாவமே இல்லா பரிசுத்தரானவர் pavamE illa parisuththaranavar Gm F இயேசு ஒருவரே iyEsu oruvarE F7 அதிசய அற்புத நன்மைகள் செய்தவர் athisaya aRputha nanmaikaL seythavar A# இயேசு ஒருவரே - 2 iyEsu oruvarE - 2 ...ஜெகோவாநிசி ...jekOvanisi A# Dm தனி புகழ் பெற்றவர் தனித்தன்மை thani pukazh peRRavar thaniththanmai A#7 D# வாய்ந்தவர் இயேசு ஒருவரே vaynthavar iyEsu oruvarE D# அழிந்திடா உன்னத வார்த்தைகள் azhinthita unnatha varththaikaL A# சொன்னவர் இயேசு ஒருவரே - 2 sonnavar iyEsu oruvarE - 2 A# நீடித்த பெயரும் நிலையாகப் பெற்றவர் nItiththa peyarum nilaiyakap peRRavar Gm F இயேசு ஒருவரே iyEsu oruvarE F7 ஆத்மீக தாகம் தீர்த்திட வல்லவர் aathmIka thakam thIrththita vallavar A# இயேசு ஒருவரே - 2 iyEsu oruvarE - 2 ...ஜெகோவாநிசி ...jekOvanisi A# Dm வசனங்கள் நிறைவேற சரித்திரம் vasanangkaL niRaivERa sariththiram A#7 D# படைத்தவர் இயேசு ஒருவரே pataiththavar iyEsu oruvarE D# மரணத்தை வென்று ஜெயமாக நின்றவர் maraNaththai venRu jeyamaka ninRavar A# இயேசு ஒருவரே - 2 iyEsu oruvarE - 2 A# சீக்கிரம் மீண்டும் வருவேன் என்றவர் sIkkiram mINtum varuvEn enRavar Gm F இயேசு ஒருவரே iyEsu oruvarE F7 இதயங்கள் மாற்றி புதுவாழ்வு தருபவர் ithayangkaL maRRi puthuvazhvu tharupavar A# இயேசு ஒருவரே - 2 – ஜெகோவாநிசி iyEsu oruvarE - 2 jekOvanisi ...ஜெகோவாநிசி ...jekOvanisi


https://churchspot.com/?p=4024

Send a Feedback about this Song


Latest Songs