Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உள்ளமே உம்மை பாடும்

uLLamE ummai patum

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G உள்ளமே உம்மை பாடும் – என் uLLamE ummai patum en G இதயமே உம்மை நாடும் – என் ithayamE ummai natum en C C7 வீணையும் விழித்திருக்கும் – என் vINaiyum vizhiththirukkum en C C7 மகிமையும் உம்மை பாடும் makimaiyum ummai patum G உம்மை என்றும் பாடிடுவேன் ummai enRum patituvEn D G கீர்த்தனம் நானும் பண்ணிடுவேன் kIrththanam nanum paNNituvEn G உமது கிருபையும் வான மண்டலம் umathu kirupaiyum vana maNtalam G7 C மேலாய் உயர்ந்திடுமே mElay uyarnthitumE Am F உமது சத்தியம் மேக மண்டலம் umathu saththiyam mEka maNtalam D G கடந்து சென்றிடுமே katanthu senRitumE E D C F G வானங்கள் மேலாக உயர்ந்திடுமே தேவனே vanangkaL mElaka uyarnthitumE thEvanE E D C F G பூவிலும் உந்தனின் மாட்சிமை விளங்குமே pUvilum unthanin matsimai viLangkumE ...உள்ளமே ...uLLamE G நமது வேண்டுதல் தேவன் கேட்டிட்டார் namathu vENtuthal thEvan kEttittar G7 C அவரில் மகிழ்ந்திடுவேன் avaril makizhnthituvEn Am F அவரே பரிசுத்தம் நிறைந்து விளம்பினார் avarE parisuththam niRainthu viLampinar D G அதனால் களி கூறுவேன் athanal kaLi kURuvEn E D C F G சேனையில் கர்த்தரால் பராக்கிரமம் நடத்துவேன் sEnaiyil karththaral parakkiramam nataththuvEn E D C F G வல்லவர் பலத்தினால் யுத்தத்தை வெல்லுவேன் vallavar palaththinal yuththaththai velluvEn ...உள்ளமே ...uLLamE


https://churchspot.com/?p=4004

Send a Feedback about this Song


Latest Songs