Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உன்னைத்தான் கேட்கிறேன்

unnaiththan kEtkiREn

 C | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm C# Fm உன்னைத்தான் கேட்கிறேன் unnaiththan kEtkiREn C# Fm உன்னைத்தான் கேட்கிறேன் unnaiththan kEtkiREn C Fm மனம் மாறமாட்டாயா manam maRamattaya C Fm மனம் மாறமாட்டாயா manam maRamattaya Fm காடும் வீடும் நிலமும் katum vItum nilamum C எனக்கு போதும் என்று சொன்னால் enakku pOthum enRu sonnal C ஆவி உன்னை விட்டு போகும் போது aavi unnai vittu pOkum pOthu Fm என்ன சொல்வாய் enna solvay Eb யாவும் அழிந்துபோகும் yavum azhinthupOkum Ab அழியாதொன்று உண்டு azhiyathonRu uNtu Bbm Fm உன்னை காக்க வல்ல unnai kakka valla C Fm F இயேசு கிறிஸ்துவின் நேச கரங்கள் iyEsu kiRisthuvin nEsa karangkaL Bbm Fm உன்னை காக்க வல்ல unnai kakka valla C Fm இயேசு கிறிஸ்துவின் நேச கரங்கள் iyEsu kiRisthuvin nEsa karangkaL ... உன்னைத்தான் ... unnaiththan Fm பட்டம் படிப்பு தகுதி pattam patippu thakuthi C உறவு யாவும் மாறிப்போகும் uRavu yavum maRippOkum C உலகம் உன்னை ஒதுக்கி ulakam unnai othukki Fm தள்ளும் காலம் வந்து சேரும் thaLLum kalam vanthu sErum Bbm Fm அன்று உணர்ந்து கொள்வாய் anRu uNarnthu koLvay C Fm F உண்மை என்னவென்று uNmai ennavenRu Bbm Fm மாறும் உலகில் நிலைக்க maRum ulakil nilaikka C Fm ஒருவர் இயேசு ராஜனென்று -2 oruvar iyEsu rajanenRu -2 ... உன்னைத்தான் ... unnaiththan Fm பாவம் செடய்யும் போது pavam setayyum pOthu C மனதில் பயமமே ஒன்றும் இல்லை manathil payamamE onRum illai காலம் கடந்து நீதி வரும்போதோ kalam katanthu nIthi varumpOthO Fm நெஞ்சம் கலங்கும் nenysam kalangkum Bbm Fm நெஞ்சின் பாவ பாரம் nenysin pava param C Fm F நீங்கும் உந்தன் வாழ்வில் nIngkum unthan vazhvil Bbm Fm நோக்கி பார் இயேசு nOkki par iyEsu C Fm உன்னை அழைக்கிறார் இந்த நேரம் -2 unnai azhaikkiRar intha nEram -2 ... உன்னைத்தான் ... unnaiththan


https://churchspot.com/?p=2212

Send a Feedback about this Song


Latest Songs