Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உயிரினும் மேலானது

uyirinum mElanathu

 C | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C உயிரினும் மேலானது uyirinum mElanathu Am F C உந்தன் பேரன்பு unthan pEranpu C Am C எனவே பாடுகிறேன் enavE patukiREn C F C என் உயிர் இருக்கும் வரை en uyir irukkum varai Am G உம்மைத்தானே உறுதியுடன் ummaiththanE uRuthiyutan F G தினமும் பற்றிக் கொண்டேன் thinamum paRRik koNtEn Am F உம் நிழலில் தானே களிகூர்ந்து um nizhalil thanE kaLikUrnthu Dm G தினமும் பாடுகிறேன் thinamum patukiREn F G Em உந்தன் மனதுருக்கம் தினமும் தாங்குதய்யா unthan manathurukkam thinamum thangkuthayya F Dm G C உந்தன் மனதுருக்கம் தினமும் தாங்குதய்யா unthan manathurukkam thinamum thangkuthayya C F போற்றி போற்றி புகழ்கின்றேன் pORRi pORRi pukazhkinREn G C வாழ்த்தி வாழ்த்தி வணங்குகின்றேன் – உயிரி vazhththi vazhththi vaNangkukinREn uyiri C பகலெல்லாம் பாடுகின்றேன் pakalellam patukinREn Am F C இரவெல்லாம் தியானிக்கின்றேன் iravellam thiyanikkinREn Am G ஏங்குதய்யா என் இதயம் eengkuthayya en ithayam F G திருமுகம் காண வேண்டும் thirumukam kaNa vENtum Am F Dm G எப்போது வருவீரையா எதிர் நோக்கி ஓடுகிறேன் eppOthu varuvIraiya ethir nOkki ootukiREn F உம் நினைவால் சோகமானேன் um ninaival sOkamanEn G Em Am எப்போது வருவீரையா eppOthu varuvIraiya F உம் நினைவால் சோகமானேன் um ninaival sOkamanEn G F C எப்போது வருவீரையா – போற்றி eppOthu varuvIraiya pORRi C நீரே என் தேவன் nIrE en thEvan Am F C அதிகாலை தேடுகிறேன் athikalai thEtukiREn Am G உம் சமூகம் ஓடி வந்தேன் um samUkam ooti vanthEn F G இதுதானே என் விருந்து ithuthanE en virunthu Am F Dm G உம் திருவசனம் தியானிக்கிறேன் அதுதானே என் மருந்து um thiruvasanam thiyanikkiREn athuthanE en marunthu F மறுரூபமாகணுமே maRurUpamakaNumE G Em Am மகிமையில் மூழ்கணுமே makimaiyil mUzhkaNumE


https://churchspot.com/?p=4064

Send a Feedback about this Song


Latest Songs