Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்

vazhththukiROm vaNangkukiROm

 Cm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm Eb Cm வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் vazhththukiROm vaNangkukiROm Cm7 Cm போற்றுகிறோம் தேவா.... ஆ....ஆ... pORRukiROm thEva.... aa....aa... Eb Cm Eb Cm இலவசமாய் கிருபையினால் ilavasamay kirupaiyinal Eb Cm நீதிமானாக்கிவிட்டீர் இராஜா nIthimanakkivittIr iraja Eb G7 Cm நீதிமானாக்கிவிட்டீர் nIthimanakkivittIr ...வாழ்த்துகிறோம் ...vazhththukiROm Eb Cm Eb Cm ஆவியினால் வார்த்தையினால் aaviyinal varththaiyinal Eb Cm மறுபடி பிறக்கச் செய்தீர் என்னை maRupati piRakkas seythIr ennai Eb G7 Cm மறுபடி பிறக்கச் செய்தீர் maRupati piRakkas seythIr ...வாழ்த்துகிறோம் ...vazhththukiROm Eb Cm Eb Cm உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம் um iraththaththal theLikkappattOm Eb Cm ஒப்புரவாக்கப்பட்டோம் ஐயா oppuravakkappattOm aiya Eb G7 Cm ஒப்புரவாக்கப்பட்டோம் oppuravakkappattOm ...வாழ்த்துகிறோம் ...vazhththukiROm Eb Cm Eb Cm உம்மை நோக்கிப் பார்க்கின்றோம் ummai nOkkip parkkinROm Eb Cm பிரகாசம் அடைகின்றோம் ஐயா pirakasam ataikinROm aiya Eb G7 Cm பிரகாசம் அடைகின்றோம் pirakasam ataikinROm ...வாழ்த்துகிறோம் ...vazhththukiROm Eb Cm Eb Cm அற்புதமே அதிசயமே aRputhamE athisayamE Eb Cm ஆலோசனைக் கர்த்தரே என்றும் aalOsanaik karththarE enRum Eb G7 Cm ஆலோசனைக் கர்த்தரே aalOsanaik karththarE ...வாழ்த்துகிறோம் ...vazhththukiROm Eb Cm Eb Cm உம்மையன்றி யாரிடம் செல்வோம் ummaiyanRi yaritam selvOm Eb Cm ஜீவனுள்ள வார்த்தை நீரே ஐயா jIvanuLLa varththai nIrE aiya Eb G7 Cm ஜீவனுள்ள வார்த்தை நீரே jIvanuLLa varththai nIrE ...வாழ்த்துகிறோம் ...vazhththukiROm


https://churchspot.com/?p=1557

Send a Feedback about this Song


Latest Songs