Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
யெகோவா யீரே தந்தையாம் தெய்வம்

yekOva yIrE thanthaiyam theyvam

 C | Ballad 
Lyrics PPT* தமிழ் A- A+

C Am Em யெகோவா யீரே தந்தையாம் தெய்வம் yekOva yIrE thanthaiyam theyvam F Dm G நீர் மாத்ரம் போதும் எனக்கு nIr mathram pOthum enakku C C Am Em யெகோவா ராஃபா சுகம் தரும் தெய்வம் yekOva rapa sukam tharum theyvam F Dm G உம் தழும்புகளால் சுகமானோம் um thazhumpukaLal sukamanOm Am Em யெகோவா ஷம்மா என் கூட இருப்பீர் yekOva shamma en kUta iruppIr F G C என் தேவையெல்லாம் சந்திப்பீர் en thEvaiyellam santhippIr Dm G நீர் மாத்ரம் போதும் nIr mathram pOthum Em Am நீர் மாத்ரம் போதும் nIr mathram pOthum Dm G C நீர் மாத்ரம் போதும் எனக்கு nIr mathram pOthum enakku C யெகோவா எலோஹிம் yekOva elOhim Am Em சிருஷ்டிப்பின் தேவனே sirushtippin thEvanE F Dm G உம் வார்த்தையால் உருவாக்கினீர் um varththaiyal uruvakkinIr C Am Em யெகோவா பரிசுத்தர் உன்னதர் நீரே yekOva parisuththar unnathar nIrE F Dm G உம்மை போல் வேறு தேவன் இல்லை ummai pOl vERu thEvan illai Am Em யெகோவா ஷாலோம் உம் சமாதானம் yekOva shalOm um samathanam F G C தந்தீர் என் உள்ளத்திலே thanthIr en uLLaththilE ...நீர் மாத்ரம் ...nIr mathram C Am Em இயெசுவே நீரே என் ஆத்ம நேசர் iyesuvE nIrE en aathma nEsar F Dm G என்னில் எவ்வளவன்பு கூர்ந்தீர் ennil evvaLavanpu kUrnthIr C Am Em என்னையே மீட்க உம்மையே தந்தீர் ennaiyE mItka ummaiyE thanthIr F Dm G உம் அன்பிற்கு இணையில்லையே um anpiRku iNaiyillaiyE Am Em என் வாழ்நாள் முழுதும் உமக்காக வாழ்வேன் en vazhnaL muzhuthum umakkaka vazhvEn F G C நீரே என்றென்றும் போதும் nIrE enRenRum pOthum ...நீர் மாத்ரம் ...nIr mathram


https://churchspot.com/?p=3445

Send a Feedback about this Song


Latest Songs