Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசு ராஜா வந்திருக்கிறார்

iyEsu raja vanthirukkiRar

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Am G இயேசு ராஜா வந்திருக்கிறார் iyEsu raja vanthirukkiRar Am G D எல்லோரும் கொண்டாடுவோம் ellOrum koNtatuvOm G கைதட்டி நாம் பாடுவோம் kaithatti nam patuvOm G C D G கொண்டாடுவோம் கொண்டாடுவோம் koNtatuvOm koNtatuvOm D G கவலைகள் மறந்து நாம் பாடுவோம் kavalaikaL maRanthu nam patuvOm G Bm கூப்பிடு நீ பதில் கொடுப்பார் kUppitu nI pathil kotuppar Am D G குறைகளெல்லாம் நிறைவாக்குவார் kuRaikaLellam niRaivakkuvar Dsus4 D G C உண்மையாக தேடுவோரின் uNmaiyaka thEtuvOrin Dsus4 G உள்ளத்தில் வந்திடுவார் uLLaththil vanthituvar ...கொண்டாடுவோம் ...koNtatuvOm G Bm மனதுருக்கம் உடையவரே manathurukkam utaiyavarE Am D G மன்னிப்பதில் வள்ளலவர் mannippathil vaLLalavar Dsus4 D G C உன் நினைவாய் இருக்கின்றார் un ninaivay irukkinRar Dsus4 G ஓடிவா என் மகனே (மகளே) ootiva en makanE makaLE ...கொண்டாடுவோம்க ...koNtatuvOmka G Bm கண்ணீரெல்லாம் துடைத்திடுவார் kaNNIrellam thutaiththituvar Am D G கரம் பிடித்து நடத்திடுவார் karam pitiththu nataththituvar Dsus4 D G C எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம் eNNamellam eekkamellam Dsus4 G இன்றே நிறைவேற்றுவார் inRE niRaivERRuvar ...கொண்டாடுவோம்க ...koNtatuvOmka G Bm நோய்களெல்லாம் நீக்கிடுவார் nOykaLellam nIkkituvar Am D G நொடிப்பொழுதே சுகம் தருவார் notippozhuthE sukam tharuvar Dsus4 D G C பேய்களெல்லாம் நடுநடுங்கும் (நம்ம) pEykaLellam natunatungkum namma Dsus4 G பெரியவர் திரு முன்னே இந்த periyavar thiru munnE intha ...கொண்டாடுவோம்க ...koNtatuvOmka G Bm பாவமெல்லாம் போக்கிடுவார் pavamellam pOkkituvar Am D G பயங்களெல்லாம் நீக்கிடுவார் payangkaLellam nIkkituvar Dsus4 D G C ஆவியினால் நிரப்பிடுவார் aaviyinal nirappituvar Dsus4 G அதிசயம் செய்திடுவார் athisayam seythituvar ...கொண்டாடுவோம்க ...koNtatuvOmka G Bm கசையடிகள் உனக்காக kasaiyatikaL unakkaka Am D G காயமெல்லாம் உனக்காக kayamellam unakkaka Dsus4 D G C திரு இரத்தம் உனக்காக thiru iraththam unakkaka Dsus4 G திருந்திடு என் மகனே thirunthitu en makanE ...கொண்டாடுவோம்க ...koNtatuvOmka


https://churchspot.com/?p=1704

Send a Feedback about this Song


Latest Songs