Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
குதூகலம் கொண்டாட்டமே

kuthUkalam koNtattamE

 F | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

F C குதூகலம் கொண்டாட்டமே kuthUkalam koNtattamE C7 F என் இயேசுவின் சந்நிதானத்தில் en iyEsuvin sannithanaththil C ஆனந்தம் ஆனந்தமே aanantham aananthamE Bb F என் அன்பரின் திருப்பாதத்தில் en anparin thiruppathaththil F பாவமெல்லாம் பறந்தது pavamellam paRanthathu C F நோய்களெல்லாம் தீர்ந்தது nOykaLellam thIrnthathu Dm F Bb இயேசுவின் இரத்தத்தினால் iyEsuvin iraththaththinal C7 கிறிஸ்துவுக்குள் வாழ்வு கிருபையால் மீட்பு kiRisthuvukkuL vazhvu kirupaiyal mItpu F C7 Bb F பரிசுத்த ஆவியினால் parisuththa aaviyinal ...குதூகலம் ...kuthUkalam F தேவாதி தேவன் thEvathi thEvan C F தினம்தோறும் தங்கும் thinamthORum thangkum Dm F Bb தேவாலயம் நாமே thEvalayam namE C7 ஆவியான தேவன் அச்சாரமானார் aaviyana thEvan assaramanar F C7 Bb F அதிசயம் அதிசயமே athisayam athisayamE ...குதூகலம் ...kuthUkalam F வல்லவர் என் இயேசு vallavar en iyEsu C F வாழ வைக்கும் தெய்வம் vazha vaikkum theyvam Dm F Bb வெற்றிமேலே வெற்றி தந்தார veRRimElE veRRi thanthara C7 ஒருமனமாய் கூடி ஓசான்னா பாடி orumanamay kUti oosanna pati F C7 Bb F ஊரெல்லாம் கொடியேற்றுவோம் uurellam kotiyERRuvOm ...குதூகலம் ...kuthUkalam F எக்காள சத்தம், ekkaLa saththam C F தூதர்கள் கூட்டம் thUtharkaL kUttam Dm F Bb நேசர் வருகின்றார் nEsar varukinRar C7 ஒருநொடி பொழுதில் மறுரூபமாவோம் orunoti pozhuthil maRurUpamavOm F C7 Bb F மகிமையில் பிரவேசிப்போம் makimaiyil piravEsippOm ...குதூகலம் ...kuthUkalam


https://churchspot.com/?p=1559

Send a Feedback about this Song


Latest Songs