Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அக மகிழ்வோம்

makizhvOm makizhvOm thinam aka makizhvOm

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D மகிழ்வோம் மகிழ்வோம் makizhvOm makizhvOm F#m Bm தினம் அக மகிழ்வோம் thinam aka makizhvOm G இயேசு ராஜன் நம் iyEsu rajan nam Em A சொந்தமாயினார் sonthamayinar D D7 இந்தப் பார்தல்த்தின் inthap parthalththin G D சொந்தக்காரர் அவர் எந்தன் sonthakkarar avar enthan Bm A7 D உள்ளத்தின் சொந்தமானார் uLLaththin sonthamanar G ஆ----ஆ----- ஆனந்தனமே aa----aa----- aananthanamE G D Bm A D பரமானந்தமே இது மாபெரும் பாக்கியமே paramananthamE ithu maperum pakkiyamE D D7 G D இந்தப் பார்தல்த்தின் சொந்தக்காரர் அவர் inthap parthalththin sonthakkarar avar Bm A7 D எந்தன் உள்ளத்தின் சொந்தமானார் enthan uLLaththin sonthamanar 1 1 D F#m Bm சின்ன சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார் sinna siRu vayathil ennaik kuRiththu vittar G Em A தூரம் போயினும் கண்டு கொண்டார் thUram pOyinum kaNtu koNtar D D7 G D தமது ஜீவனை எனகிகும் அளித்து thamathu jIvanai enakikum aLiththu Bm A7 D "ஜீவன் பெறிறுகிகொள்" என்றுரைத்தார் jIvan peRiRukikoL enRuraiththar ... ஆ---ஆ---ஆனந் ... aa---aa---aanan D F#m Bm எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று enthas sUzhnilaiyum avar anpininRu G Em A என்னைப் பிரிக்காது காத்துக் கொள்வார் ennaip pirikkathu kaththuk koLvar D D7 G D என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை ennai nampi avar thantha poRuppathanai Bm A7 D அவர் வரும் வரை காத்துக் கொள்வேன் avar varum varai kaththuk koLvEn ... ஆ---ஆ---ஆனந் ... aa---aa---aanan D F#m Bm அவர் வரும் நளினில் என்னைக் கரம் அசைத்து avar varum naLinil ennaik karam asaiththu G Em A அன்பாய் கூப்பிட்டு சேர்த்துக் கொள்வார் anpay kUppittu sErththuk koLvar D D7 G D எவர் சமூகமதில் அங்கே அவருடனே evar samUkamathil angkE avarutanE Bm A7 D ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன் aatippatiyE makizhnthituvEn ... ஆ---ஆ---ஆனந் ... aa---aa---aanan


https://churchspot.com/?p=3811

Send a Feedback about this Song


Latest Songs