Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நான் உன்னோடு இருப்பேன்

nan unnOtu iruppEn

 D | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D நான் உன்னோடு இருப்பேன் nan unnOtu iruppEn F#m G D உன்னை வழி நடத்துவேன் unnai vazhi nataththuvEn D G A Bm கலங்காதே திகையாதே kalangkathE thikaiyathE F#m G நான் உன் தேவன் nan un thEvan D F#m காரிருள் சூழ்ந்திடும் நேரம் kariruL sUzhnthitum nEram G Em D உன்னைக் காத்திடவே வந்திடுவேன் unnaik kaththitavE vanthituvEn F#m G சேதங்கள் உன்னை அணுகாமல் sEthangkaL unnai aNukamal A D அணைத்து நடத்துவேன்-நான் aNaiththu nataththuvEn-nan Dm D அணைத்து நடத்துவேன் aNaiththu nataththuvEn ---நான் உன்னோடு ---nan unnOtu D F#m செங்கடலைப் பிளந்தவர் நானே sengkatalaip piLanthavar nanE G Em D உன் தேவைகளை சந்திக்க வருவேன் un thEvaikaLai santhikka varuvEn F#m G இஸ்ரவேலை நடத்தினவர் நானே isravElai nataththinavar nanE A D அனுதினமும் நடத்துவேன்-உன்னை(2) anuthinamum nataththuvEn-unnai2 Dm D அனுதினமும் நடத்துவேன் anuthinamum nataththuvEn ---நான் உன்னோடு ---nan unnOtu


https://churchspot.com/?p=4747

Send a Feedback about this Song


Latest Songs