Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நீங்காத பாவம் நீங்காததேனோ

nIngkatha pavam nIngkathathEnO

 D | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D F#m Bm D நீங்காத பாவம் நீங்காததேனோ nIngkatha pavam nIngkathathEnO G D நீங்கிடும் நாள் தான் இதோ nIngkitum naL than ithO G D பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர் paviyai orupOthum thaLLatha nEsar Em A D வாவென்று அழைக்கிறார் vavenRu azhaikkiRar Bm F#m காணாத ஆட்டை தேடிடும் மேய்ப்பர் kaNatha aattai thEtitum mEyppar G A D கண்டுன்னை சேர்த்திடுவார் kaNtunnai sErththituvar --நீங்காத பாவம் --nIngkatha pavam Bm F#m நினையாத நேரம் மரணம் சந்தித்தால் ninaiyatha nEram maraNam santhiththal G A D எங்கு நீ சென்றிடுவாய் engku nI senRituvay ---நீங்காத பாவம் ---nIngkatha pavam


https://churchspot.com/?p=4728

Send a Feedback about this Song


Latest Songs