Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஒன்றாய் சேர்ந்து பாடுவோம்

onRay sErnthu patuvOm

 D#m | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D#m ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் onRay sErnthu patuvOm G#m D#m மன்னவனை வாழ்த்துவோம் mannavanai vazhththuvOm B விண்ணும் மண்ணும் போற்றும் viNNum maNNum pORRum A#m நல்ல தேவன் அவர் nalla thEvan avar D#m வாழ்வின் பாதை மாற்றவே vazhvin pathai maRRavE G#m D#m ஒளியாய் உலகில் வந்தாரே oLiyay ulakil vantharE B வானாதி வானம் போற்றும் vanathi vanam pORRum A#m கர்த்தர் அவர் karththar avar F# C# ஏழ்மைக் கோலமாய் அவதரித்தார் eezhmaik kOlamay avathariththar F# C# தாழ்மை என்னவென்று கற்றுத்தந்தார் thazhmai ennavenRu kaRRuththanthar B G#m தம் வாழ்வை மாதிரியாய் காட்டித் tham vazhvai mathiriyay kattith C# A#m தந்த தேவன் ஒருவர் ஒருவரே thantha thEvan oruvar oruvarE B G#m நம் வாழ்வை இனிதாக மாற்ற வல்ல nam vazhvai inithaka maRRa valla C# A#7 இரட்சகரும் அவரே iratsakarum avarE D#m C# அன்பின் மாதிரியானவர் anpin mathiriyanavar D#m C# அழகில் என்றென்றும் சிறந்தவர் azhakil enRenRum siRanthavar G#m C# உலகின் பாவம் போக்கும் இரட்சகர் ulakin pavam pOkkum iratsakar A#7 இன்று பிறந்தார் inRu piRanthar ---ஒன்றாய் ---onRay D#m C# தூதர்கள் சூழ்ந்து பாடிட thUtharkaL sUzhnthu patita D#m C# மேய்ப்பர்கள் வந்து பணிந்திட mEypparkaL vanthu paNinthita G#m C# வானோர் போற்றும் உன்னதர் vanOr pORRum unnathar A#7 இன்று பிறந்தார் inRu piRanthar ---ஒன்றாய் ---onRay


https://churchspot.com/?p=4366

Send a Feedback about this Song


Latest Songs