Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம்

parisuththamE paran iyEsu thangkumitam

 D | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D F# Bm G பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம் parisuththamE paran iyEsu thangkumitam A7 G D பக்தர்கள் தேடும் தேவாலயம் paktharkaL thEtum thEvalayam D G கர்த்தர் மலைமேல் ஏறிச்சென்று karththar malaimEl eeRissenRu Em A நிற்கக் கூடியவன் யார்? niRkak kUtiyavan yar G Em மாசற்ற செயல் தூய உள்ளம் masaRRa seyal thUya uLLam A D உடைய மனிதனே utaiya manithanE ...பரிசுத்தமே ...parisuththamE D G நாமெல்லாம் பரிசுத்தராவதே namellam parisuththaravathE Em A தெய்வத்தின் திருச்சித்தம் theyvaththin thirussiththam G Em பரிசுத்தமின்றி தெய்வத்தை யாரும் parisuththaminRi theyvaththai yarum A D தரிசிக்க முடியாது tharisikka mutiyathu ...பரிசுத்தமே ...parisuththamE D G பரிசுத்தரென்றே ஓய்வின்றிப் பாடும் parisuththarenRE ooyvinRip patum Em A G பரலோக கூட்டத்தோடு – வெண்ணாடை paralOka kUttaththOtu veNNatai G Em அணிந்து குருத்தோலை ஏந்தி aNinthu kuruththOlai eenthi A D எந்நாளும் பாடுவேன் ennaLum patuvEn ...பரிசுத்தமே ...parisuththamE


https://churchspot.com/?p=5206

Send a Feedback about this Song


Latest Songs