Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பிறந்தார் பிறந்தார்

piRanthar piRanthar

 Dm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm பிறந்தார் பிறந்தார் piRanthar piRanthar F C வானவர் புவி மானிடர் புகழ் vanavar puvi manitar pukazh Bb A Dm பாடிட பிறந்தார் patita piRanthar Dm A மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார் mattuth thozhuvam therinthetuththar Bb C Dm மா தேவ தேவனே ma thEva thEvanE F C Bb A மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார் mEnmai veRuththar thazhmai thariththar Dm C Dm மா ஜோதியாய் வளர்ந்தார் ma jOthiyay vaLarnthar Bb A Dm மா ஜோதியாய் வளர்ந்தார் ma jOthiyay vaLarnthar -பிறந்தார் -piRanthar Dm A பாவ உலக மானிடர் மேல் pava ulaka manitar mEl Bb C Dm பாசம் அடைந்தவரே pasam atainthavarE F C Bb A மனக்காரிருளை எம்மில் நீக்கிடும் மெய் manakkariruLai emmil nIkkitum mey Dm C Dm மாஜோதியாய்த் திகழ்ந்தார் majOthiyayth thikazhnthar Bb A Dm மாஜோதியாய்த் திகழ்ந்தார் majOthiyayth thikazhnthar -பிறந்தார் -piRanthar Dm A கந்தை துணியோ கர்த்தருக்கு kanthai thuNiyO karththarukku Bb C Dm கடும் ஏழ்மை கோலமதோ katum eezhmai kOlamathO F C Bb A விலையேறப் பெற்ற உடை அலங்கரிப்பும் vilaiyERap peRRa utai alangkarippum Dm C Dm வீண் அசையும் நமக்கேன் vIN asaiyum namakkEn Bb A Dm வீண் அசையும் நமக்கேன் vIN asaiyum namakkEn -பிறந்தார் -piRanthar Dm A குருவைத் தொடரும் சீஷர்களும் kuruvaith thotarum sIsharkaLum Bb C Dm குரு போல மாறிடுவார் kuru pOla maRituvar F C Bb A அவர் நாமம் தரித்தவர் யாவருமே avar namam thariththavar yavarumE Dm C Dm அவர் பாதையில் நடப்போம் avar pathaiyil natappOm Bb A Dm அவர் பாதையில் நடப்போம் avar pathaiyil natappOm -பிறந்தார் -piRanthar


https://churchspot.com/?p=3934

Send a Feedback about this Song


Latest Songs