C Em Am C
போற்றி துதிப்போம் எம் தேவ தேவனை
pORRi thuthippOm em thEva thEvanai
G C
புதிய இதயமுடனே
puthiya ithayamutanE
F
நேற்றும் இன்றும் என்றும்
nERRum inRum enRum
C Am
மாறா இயேசுவை நாம்
maRa iyEsuvai nam
Dm G C
என்றும் பாடித்துதிப்போம்
enRum patiththuthippOm
C F C
இயேசு என்னும் நாமமே என்
iyEsu ennum namamE en
F C F C
ஆத்துமாவின் கீதமே என் நேசரேசுவை
aaththumavin kIthamE en nEsarEsuvai
G C
நான் என்றும் போற்றி மகிழ்ந்திடுவேன்
nan enRum pORRi makizhnthituvEn
C Em Am C
கோர பயங்கரமான புயலில்
kOra payangkaramana puyalil
G C
கொடிய அலையின் மத்தியில்
kotiya alaiyin maththiyil
F C
காக்கும் கரம் கொண்டு மார்பில் சேர்த்தணைத்த
kakkum karam koNtu marpil sErththaNaiththa
Dm G C
அன்பை என்றும் பாடுவேன்
anpai enRum patuvEn
-இயேசுவே
-iyEsuvE
C Em Am C
யோர்தான் நதி போன்ற சோதனையிலும்
yOrthan nathi pOnRa sOthanaiyilum
G C
சோர்ந்தமிழிந்து மாளாதே
sOrnthamizhinthu maLathE
F C
ஆர்ப்பின் ஜெய தொனியோடே
aarppin jeya thoniyOtE
Dm G C
பாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன்
pathukaththa anpai enRum patuvEn
-இயேசுவே
-iyEsuvE
C Em Am C
தாய் தன் பாலகனையே மறப்பினும்
thay than palakanaiyE maRappinum
G C
நான் மறவேன் என்று சொன்னதால்
nan maRavEn enRu sonnathal
F C
தாழ்த்தி என்னை யவர் கையில் தந்து
thazhththi ennai yavar kaiyil thanthu
Dm G C
ஜீவ பாதை என்றும் ஒடுவேன்
jIva pathai enRum otuvEn
-இயேசுவே
-iyEsuvE
C Em Am C
பூமியகிலமும் சாட்சியாகவே
pUmiyakilamum satsiyakavE
G C
போங்களென்ற கட்டளையதால்
pOngkaLenRa kattaLaiyathal
F C
ஆவி,ஆத்துமாவும் தேகம் யாவுமின்று
aaviaaththumavum thEkam yavuminRu
Dm G C
ஈந்து தொண்டு செய்குவேன்
iinthu thoNtu seykuvEn
-இயேசுவே
-iyEsuvE