Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சுகம் பெலன் எனக்குள்ளே

sukam pelan enakkuLLE

 Dm | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm C சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதே sukam pelan enakkuLLE paynthu selluthE Am A# Dm வல்லமை நதியாய் பரவி பாயுதே vallamai nathiyay paravi payuthE Dm C Dm C இரத்தக்குழாய்கள் கண்கள் செவி வாய் iraththakkuzhaykaL kaNkaL sevi vay Gm C A7 தமனி எங்கும் பாய்கின்றதே thamani engkum paykinRathE A# C Dm உங்க வல்லமையால் சுகமானேன் ungka vallamaiyal sukamanEn A# Am Dm உங்க வார்த்தையால் சுகமானேன் ungka varththaiyal sukamanEn A# C Dm உங்க தழும்புகளால் சுகமானேன் ungka thazhumpukaLal sukamanEn A# Am Dm உங்க தயவினால் சுகமானேன் ungka thayavinal sukamanEn Dm Gm இயேசையா இரட்சகரே iyEsaiya iratsakarE C Dm சுகம் தரும் என் தெய்வமே – உம் பெலன் sukam tharum en theyvamE um pelan Dm C Gm முதுகுத்தண்டு இதயம் மூளை நரம்பு இரத்தம் muthukuththaNtu ithayam mULai narampu iraththam A# Gm A7 வல்லமை பாய்கின்றதே vallamai paykinRathE Gm Eb குடல் தோல் கணையம் இரைப்பை வயிறு kutal thOl kaNaiyam iraippai vayiRu C Am Dm சதை எங்கும் பாய்கின்றதே sathai engkum paykinRathE – இயேசையா iyEsaiya Dm C Gm முட்டு ஈரல் மூட்டு கைகால் திசுக்கள் muttu iiral mUttu kaikal thisukkaL A# Gm A7 வல்லமை பாய்கின்றதே vallamai paykinRathE Gm Eb எலும்பு நரம்புகள் சிறுநீரகங்கள் elumpu narampukaL siRunIrakangkaL C Am Dm தலையெங்கும் பாய்கின்றதே thalaiyengkum paykinRathE – இயேசையா iyEsaiya Dm C Gm கர்ப்பப்பை கட்டி காயங்கள் புண்கள் karppappai katti kayangkaL puNkaL A# Gm A7 வல்லமை பாய்கின்றதே vallamai paykinRathE Gm Eb முடக்குவாதங்கள் நுரையீரல்கள் mutakkuvathangkaL nuraiyIralkaL C Am Dm சுவாசம் எங்கும் பாய்கின்றதே suvasam engkum paykinRathE – இயேசையா iyEsaiya


https://churchspot.com/?p=4102

Send a Feedback about this Song


Latest Songs