Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேவனை உயர்த்தித் துதியுங்கள்

thEvanai uyarththith thuthiyungkaL

 C | Country 
Lyrics PPT* தமிழ் A- A+

C G C தேவனை உயர்த்தித் துதியுங்கள் thEvanai uyarththith thuthiyungkaL C அவர் நாமத்தைப் போற்றியே avar namaththaip pORRiyE C G C தேவனை உயர்த்தி துதியுங்கள் thEvanai uyarththi thuthiyungkaL C G தேவனின் செயல் அதிசயமென்று thEvanin seyal athisayamenRu G C அதிசயமென்று சொல்லி-நம் athisayamenRu solli-nam C F கொடியவரின் சீறல் கடுமையாய் வரினும் kotiyavarin sIRal katumaiyay varinum Am G C திட பெலனும் ஏழைக்கடைக்கலமுமானார் thita pelanum eezhaikkataikkalamumanar C G Dm G படும் பலவந்தர் ஆரவாரம் என்றும் patum palavanthar aaravaram enRum Dm G C ஆரவாரம் என்றுமே --தேவனை aaravaram enRumE --thEvanai C F கர்த்தரையே நம்பி சத்தியம் கைக்கொண்ட karththaraiyE nampi saththiyam kaikkoNta Am G C உத்தம ஜாத்யே உட்பிரவேசியுங்கள் uththama jathyE utpiravEsiyungkaL C G Dm G பக்தருக்கென்று பலத்த நகரம் paktharukkenRu palaththa nakaram Dm G C பலத்த நகரம் உண்டு---தேவனை palaththa nakaram uNtu---thEvanai C F புனிதராய் மரித்தோர் பூரித்தெழும்பிடுவார் punitharay mariththOr pUriththezhumpituvar Am G C பனிபோல் கிருபையை பக்தரின் மேல் பொழிவார் panipOl kirupaiyai paktharin mEl pozhivar C G Dm G இனி உலகத்தில் இன்னல் பெருகிடும் ini ulakaththil innal perukitum Dm G C இன்னல் பெருகிடுமே---தேவனை innal perukitumE---thEvanai C F சிறந்த விருந்தொன்று சீயோன் மலையின் மீது siRantha virunthonRu sIyOn malaiyin mIthu Am G C அருந்த யாவர்க்கும் ஆயத்தமாக்குவார் aruntha yavarkkum aayaththamakkuvar C G Dm G நிந்தையை நீக்கிக் கண்ணீரைத் துடைத்துக் ninthaiyai nIkkik kaNNIraith thutaiththuk Dm G C கண்ணீரைத் துடைத்திடுவார்--தேவனை kaNNIraith thutaiththituvar--thEvanai


https://churchspot.com/?p=4466

Send a Feedback about this Song


Latest Songs