Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
துதி கீதமே பாடியே

thuthi kIthamE patiyE

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G C D G துதி கீதமே பாடியே thuthi kIthamE patiyE Em Am D வாழ்த்தி வணங்கிடுவோம் vazhththi vaNangkituvOm G C Am D ஜோதியின் தேவனாம் jOthiyin thEvanam D7 Am G இயேசுவைப் பணிந்திடுவோம் iyEsuvaip paNinthituvOm G C தந்தைப் போல் நம்மைத் தாங்கியே thanthaip pOl nammaith thangkiyE Am C Em G தோளில் ஏந்தி சுமந்தனரே thOLil eenthi sumanthanarE C D Bm சேதம் ஏதும் அணுகிடாமல் sEtham eethum aNukitamal Am G D G காத்த தேவனைத் துதித்திடுவோம் kaththa thEvanaith thuthiththituvOm … துதி கீதமே thuthi kIthamE G C காரிருள் போன்ற வேளையில் kariruL pOnRa vELaiyil Am C Em G பாரில் நம்மைத் தேற்றினாரே paril nammaith thERRinarE C D Bm நம்பினோரைத் தாங்கும் தேவன் nampinOraith thangkum thEvan Am G D G இன்றும் என்றுமாய் துதித்திடுவோம் inRum enRumay thuthiththituvOm … துதி கீதமே thuthi kIthamE G C பஞ்சைப் போல் வெண்மை ஆகிட panysaip pOl veNmai aakita Am C Em G பாவம் யாவும் நீக்கினாரே pavam yavum nIkkinarE C D Bm சொந்த இரத்தம் சிந்தி நம்மை sontha iraththam sinthi nammai Am G D G மீட்ட தேவனைத் துதித்திடுவோம் mItta thEvanaith thuthiththituvOm … துதி கீதமே thuthi kIthamE G C கட்டுகள் யாவும் அறுத்துமே kattukaL yavum aRuththumE Am C Em G கண்ணீர் கவலை அகற்றினாரே kaNNIr kavalai akaRRinarE C D Bm துதியின் ஆடை அருளி செய்த thuthiyin aatai aruLi seytha Am G D G தேவ தேவனைத் துதித்திடுவோம் thEva thEvanaith thuthiththituvOm … துதி கீதமே thuthi kIthamE G C வானத்தில் இயேசு தோன்றிடுவார் vanaththil iyEsu thOnRituvar Am C Em G ஆயத்தமாகி ஏகிடுவோம் aayaththamaki eekituvOm C D Bm அன்பர் இயேசு சாயல் அடைந்து anpar iyEsu sayal atainthu Am G D G என்றும் மகிழ்ந்தே வாழ்த்திடுவோம் enRum makizhnthE vazhththituvOm … துதி கீதமே thuthi kIthamE


https://churchspot.com/?p=4161

Send a Feedback about this Song


Latest Songs