Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உலகின் ஒளியே இயேசுவே

ulakin oLiyE iyEsuvE

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G C உலகின் ஒளியே இயேசுவே ulakin oLiyE iyEsuvE Am G அகிலம் போற்றும் தெய்வமாய் akilam pORRum theyvamay G D G அன்பின் தெய்வம் வேறு இல்லை anpin theyvam vERu illai D7 G அவரை அண்டியே சேர்ந்திடுவாய் avarai aNtiyE sErnthituvay G C G D G இயேசு நல்லவரே இயேசு வல்லவரே iyEsu nallavarE iyEsu vallavarE G C Am மனதின் இருளை நீக்கிடுவார் manathin iruLai nIkkituvar D7 G உள்ளம் திறந்தே ஏற்பாய் uLLam thiRanthE eeRpay ...உலகின் ஒளியே ...ulakin oLiyE G C பாவம் போக்க வந்தவர் pavam pOkka vanthavar Am G சாபம் யாவும் நீக்குவார் sapam yavum nIkkuvar G இவரை அல்லால் வழியும் இல்லை ivarai allal vazhiyum illai D7 G அகத்தில் இவரை ஏற்றிடுவாய் akaththil ivarai eeRRituvay ...உலகின் ஒளியே ...ulakin oLiyE G C பயங்கள் யாவும் அகற்றிடவே payangkaL yavum akaRRitavE Am G பரிவாய் வந்தார் உலகினிலே parivay vanthar ulakinilE G சாவை ஜெயித்தார் ரோகம் தொலைத்தார் savai jeyiththar rOkam tholaiththar D7 G உந்தன் நாயகனாம் இவரை unthan nayakanam ivarai ...உலகின் ஒளியே ...ulakin oLiyE G C தேவ மைந்தனாய் வந்தவர் thEva mainthanay vanthavar Am G மாளும் மாந்தரை மீட்கவே maLum mantharai mItkavE G கருணை தேவன் அன்பின் தெய்வம் karuNai thEvan anpin theyvam D7 G எந்தன் நாயகனாம் இவரே enthan nayakanam ivarE ...உலகின் ஒளியே ...ulakin oLiyE


https://churchspot.com/?p=4133

Send a Feedback about this Song


Latest Songs