Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உயிரே உயிரே என்னைக் கவர்ந்த

uyirE uyirE ennaik kavarntha

 D | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D Bm Em உயிரே உயிரே என்னைக் கவர்ந்த uyirE uyirE ennaik kavarntha A D மணவாளனே உம்மோடு வாழும் maNavaLanE ummOtu vazhum F#m Em ஒருநாளும் போதும் – வேறொன்றும் orunaLum pOthum vERonRum Em A வேண்டாம் என் வாழ்வினிலே – உயிரே.. vENtam en vazhvinilE uyirE.. D A கைபிடித்தவர் நீர் கை விடுவதில்லை kaipitiththavar nIr kai vituvathillai A G A வாக்களித்தவர் நீர் வாக்கு மறப்பதில்லை vakkaLiththavar nIr vakku maRappathillai D Em கைபிடித்தவர் நீர் கை விடுவதில்லை kaipitiththavar nIr kai vituvathillai Em G A வாக்களித்தவர் நீர் வாக்கு மறப்பதில்லை vakkaLiththavar nIr vakku maRappathillai D F#m உம்மோடு வாழும் ஒருநாள் போதும் ummOtu vazhum orunaL pOthum Em A வெறொன்றும் வேண்டாம் என் வாழ்வினிலே veRonRum vENtam en vazhvinilE – உயிரே uyirE D A நான் உயிர் வாழ்ந்தால் அது உமக்காக தான் nan uyir vazhnthal athu umakkaka than A G A என் உயிர் பிரிந்தாலும் அது உமக்காக தான் en uyir pirinthalum athu umakkaka than D F#m உம்மோடு வாழும் ஒருநாள் போதும் ummOtu vazhum orunaL pOthum Em A வெறொன்றும் வேண்டாம் என் வாழ்வினிலே veRonRum vENtam en vazhvinilE – உயிரே uyirE


https://churchspot.com/?p=5956

Send a Feedback about this Song


Latest Songs