Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வானங்களே மகிழ்ந்து பாடுங்கள்

vanangkaLE makizhnthu patungkaL

 Dm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm Bb Dm வானங்களே மகிழ்ந்து பாடுங்கள் vanangkaLE makizhnthu patungkaL Dm Bb Dm மண்ணுலகே, புகழ்ந்து துதிபாடு maNNulakE pukazhnthu thuthipatu Dm Am Dm Am சர்வ வல்லவர் தம் ஜனத்திற்கு sarva vallavar tham janaththiRku Bb C Dm ஆறுதல் தருகிறார் aaRuthal tharukiRar Dm Am Dm Am சிறுமைப்பட்ட தம் மக்கள் மீது siRumaippatta tham makkaL mIthu Bb C Dm இரக்கம் காட்டுகிறார் irakkam kattukiRar Dm கைவிட்டாரே மறந்தாரே kaivittarE maRantharE C Bb Dm என்று நீ சொல்வானேன் enRu nI solvanEn F Gm பால் குடிக்கும் பாலகனை தாய் மறப்பாளோ? pal kutikkum palakanai thay maRappaLO C Dm மறந்து போவாளோ? maRanthu pOvaLO F Gm கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காதிருப்பாளோ? karppaththin piLLaikku irangkathiruppaLO C Dm இரங்காதிருப்பாளோ? irangkathiruppaLO Dm Am தாய் மறந்தாலும் thay maRanthalum Dm Am தகப்பன் உன்னை thakappan unnai Bb C Dm Am மறக்கவே மாட்டார் உள்ளங்கையிலே maRakkavE mattar uLLangkaiyilE Dm Am Bb C Dm அவர் உன்னை பொறித்து வைத்துள்ளார் avar unnai poRiththu vaiththuLLar ....வானங்களே ....vanangkaLE Dm கண்களை நீ ஏறெடுத்துப் பார் kaNkaLai nI eeRetuththup par C Bb Dm சுற்றிலும் பார் மகளே (மகனே) suRRilum par makaLE makanE F உன்னைப் பாழாக்கினவர்கள் unnaip pazhakkinavarkaL F Gm புறப்பட்டுப் போகிறார்கள் puRappattup pOkiRarkaL C Dm தூரமாய் போகிறார்கள் thUramay pOkiRarkaL F Gm பெருங்கூட்டம் சபையைத் தேடி வருகின்றது perungkUttam sapaiyaith thEti varukinRathu C Dm பாடி மகிழ்கின்றது pati makizhkinRathu Dm Am Dm Am பாழடைந்த இடங்களெல்லாம் pazhataintha itangkaLellam Bb C Dm துதியால் நிரம்பிடுதே thuthiyal nirampituthE Dm Am Dm Am அணிகலன் போல் நம் தேசத்தை aNikalan pOl nam thEsaththai Bb C Dm சபை நீ அணிந்து கொள்வாய் sapai nI aNinthu koLvay ....வானங்களே ....vanangkaLE


https://churchspot.com/?p=61291

Send a Feedback about this Song


Latest Songs