Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என்னை நடத்தும் இயேசு நாதா

ennai nataththum iyEsu natha

 D | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D A என்னை நடத்தும் இயேசு நாதா ennai nataththum iyEsu natha Bm A உமக்கு நன்றி ஐயா umakku nanRi aiya F#m Bm எனக்குள் வாழும் எந்தன் நேசா enakkuL vazhum enthan nEsa G D உமக்கு நன்றி ஐயா umakku nanRi aiya D Bm F#m Bm ஒளியாய் வந்தீர் வழியைத் தந்தீர் oLiyay vanthIr vazhiyaith thanthIr G D உமக்கு நன்றி ஐயா umakku nanRi aiya G D அழிவில் நின்று பாதுகாத்தீர் azhivil ninRu pathukaththIr உமக்கு நன்றி ஐயா umakku nanRi aiya D Bm F#m Bm தேடி வந்தீர் பாட வைத்தீர் thEti vanthIr pata vaiththIr G D உமக்கு நன்றி ஐயா umakku nanRi aiya F#m Bm ஓடி ஓடி உழைக்கச் செய்தீர் ooti ooti uzhaikkas seythIr G D உமக்கு நன்றி ஐயா umakku nanRi aiya D Bm F#m Bm பாவமில்லா தூயவாழ்வு pavamilla thUyavazhvu G D வாழச் செய்பவரே vazhas seypavarE F#m Bm பூவாய் வளர்ந்து பூத்துக் குலுங்கி pUvay vaLarnthu pUththuk kulungki மலரச் செய்பவரே malaras seypavarE D Bm F#m Bm துயரம் நீக்கி ஆறுதல் தந்தீர் thuyaram nIkki aaRuthal thanthIr G D உமக்கு நன்றி ஐயா umakku nanRi aiya F#m Bm புலம்பல் மாற்றி ஆனந்தம் தந்தீர் pulampal maRRi aanantham thanthIr G D உமக்கு நன்றி ஐயா umakku nanRi aiya D Bm F#m Bm கலக்கம் நீக்கி கண்ணீர் துடைத்தீர் kalakkam nIkki kaNNIr thutaiththIr G D உமக்கு நன்றி ஐயா umakku nanRi aiya F#m Bm கவலை மாற்றி கரத்தால் அணைத்தீர் kavalai maRRi karaththal aNaiththIr G D உமக்கு நன்றி ஐயா umakku nanRi aiya D Bm F#m Bm உலகம் மாயை எல்லாம் மாயை ulakam mayai ellam mayai G D உணர்ந்தேன் உணர்ந்து கொண்டேன் uNarnthEn uNarnthu koNtEn F#m Bm உறவு பாசம் குப்பையென்றறிந்து uRavu pasam kuppaiyenRaRinthu G D உம்மையே பின் தொடர்ந்தேன் ummaiyE pin thotarnthEn


https://churchspot.com/?p=1817

Send a Feedback about this Song


Latest Songs