Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கவர்ச்சி நாயகனே

kavarssi nayakanE

 F | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Dm Csus4 Gm கவர்ச்சி நாயகனே கண்களில் நிறைந்தவரே kavarssi nayakanE kaNkaLil niRainthavarE F Bb C7 F கரம்பிடித்தவரே கைவிடா கன்மலையே karampitiththavarE kaivita kanmalaiyE F Bb உமக்கே ஸ்தோத்திரம் umakkE sthOththiram Bb F உமக்கே ஸ்தோத்திரம் umakkE sthOththiram Bb உயிருள்ள நாளெல்லாம் uyiruLLa naLellam C7 F உமக்கே ஸ்தோத்திரம் umakkE sthOththiram F என்னை இழுத்துக் கொள்ளும் ennai izhuththuk koLLum C C7 F ஓடி வந்திடுவேன் ooti vanthituvEn Bb C அறைக்குள் அழைத்துச் செல்லும் aRaikkuL azhaiththus sellum C7 F F7 அன்பில் களிகூருவேன் anpil kaLikUruvEn ...உமக்கே ...umakkE F திராட்சை இரசம் பார்க்கிலும் thiratsai irasam parkkilum C C7 F இனிமையானவரே inimaiyanavarE Bb C ஊற்றுண்ட பரிமளமே uuRRuNta parimaLamE C7 F F7 உலகெல்லாம் உம் மணமே ulakellam um maNamE ...உமக்கே ...umakkE F இடக்கையால் தாங்குகிறீர் itakkaiyal thangkukiRIr C C7 F வலக்கையால் தழுவுகிறீர் valakkaiyal thazhuvukiRIr Bb C எனக்கு உரியவரே enakku uriyavarE C7 F F7 இதயம் ஆள்பவரே ithayam aaLpavarE ...உமக்கே ...umakkE F உம் மீது கொண்ட நேசம் um mIthu koNta nEsam C C7 F அக்கினி ஜுவாலையன்றோ akkini juvalaiyanRO Bb C தண்ணீரும் வெள்ளங்களும் thaNNIrum veLLangkaLum C7 F F7 தணிக்க முடியாதையா thaNikka mutiyathaiya ...உமக்கே ...umakkE F என் நாவில் உள்ளதெல்லாம் en navil uLLathellam C C7 F உந்தன் புகழ் தானே unthan pukazh thanE Bb C நான் பேசி மகிழ்வதெல்லாம் nan pEsi makizhvathellam C7 F F7 உந்தன் பெருமை தானே unthan perumai thanE ...உமக்கே ...umakkE F காட்டு மரங்களுக்குள் kattu marangkaLukkuL C C7 F கிச்சிலி மரம் நீரே kissili maram nIrE Bb C அன்பரே உம் நிழலில் anparE um nizhalil C7 F F7 அமர்ந்து இன்புறுவேன் amarnthu inpuRuvEn ...உமக்கே ...umakkE F வாரும் என் நேசரே varum en nEsarE C C7 F வயல் வெளியில் தங்கிடுவோம் vayal veLiyil thangkituvOm Bb C நேசத்தின் உச்சிதங்களை nEsaththin ussithangkaLai C7 F F7 நிறைவாய் பொழிவேன் ஐயா niRaivay pozhivEn aiya ...உமக்கே ...umakkE F வாயின் முத்தங்களால் vayin muththangkaLal C C7 F முத்தங்கள் செய்திடுமே muththangkaL seythitumE Bb C உம்மைப்போல் மாற்றிவிடும் ummaippOl maRRivitum C7 F F7 உமக்குள் வைத்துக் கொள்ளும் umakkuL vaiththuk koLLum ...உமக்கே ...umakkE

Send a Feedback about this Song