Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கலங்காதே மனமே

kalangkathE manamE

 Bb | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Bb Eb கலங்காதே மனமே kalangkathE manamE F Bb உன் இயேசு இருக்கிறார் un iyEsu irukkiRar Eb கண்ணீரின் பாதையில் kaNNIrin pathaiyil F Bb நீ நடக்கும் வேளையில் nI natakkum vELaiyil Cm திடன்கொள் என் மனமே thitankoL en manamE F Bb உன் இயேசு இருக்கிறார் un iyEsu irukkiRar Cm திடன்கொள் என் மனமே thitankoL en manamE F Bb Ab Eb உன் இயேசு இருக்கிறார் un iyEsu irukkiRar Bb Gm வாழ்க்கையில் தோல்விகள் சூழ்கையிலே vazhkkaiyil thOlvikaL sUzhkaiyilE Bb Bb7 Eb நீ கலங்குகிண்ராயோ nI kalangkukiNrayO F உதவி செய்ய ஒரு ஜீவனில்லை என்று uthavi seyya oru jIvanillai enRu F7 Bb ஏங்குகின்றாயோ eengkukinRayO Eb F Bb உனக்கு உதவிட உன் இயேசு இருக்கிறார் unakku uthavita un iyEsu irukkiRar Eb F Bb Ab Eb Bb உனக்கு உதவிட உன் இயேசு இருக்கிறார் unakku uthavita un iyEsu irukkiRar ..கலங்காதே மனமே ..kalangkathE manamE Bb Gm எதிர்காலத்தை நீ நினைக்கையிலே ethirkalaththai nI ninaikkaiyilE Bb Bb7 Eb அது இருளாய் உள்ளதோ athu iruLay uLLathO F பிரச்சனையை நீ நினைது பார்க்கையில் pirassanaiyai nI ninaithu parkkaiyil F7 Bb தூக்கம் இல்லையோ thUkkam illaiyO Eb F Bb Ab Eb Bb உன் வாழ்வினை மாற்றிட இயேசு அழைக்கிறார் un vazhvinai maRRita iyEsu azhaikkiRar ..கலங்காதே மனமே ..kalangkathE manamE Bb Gm குடும்பத்தில் சண்டை கடன் தொல்லை kutumpaththil saNtai katan thollai Bb Bb7 Eb என்று சமாதானம் இல்லையோ enRu samathanam illaiyO F உன் கவலைகளை சொல்ல un kavalaikaLai solla F7 Bb யாரும் இல்லை என்று கதருகின்றாயோ yarum illai enRu katharukinRayO Eb F Bb Ab Eb Bb உன் சூழ்நிலை மஆறிட இயேசுவை நோக்கிப்பார் un sUzhnilai maaaRita iyEsuvai nOkkippar ..கலங்காதே மனமே ..kalangkathE manamE

Send a Feedback about this Song