Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா

apishEka natha anal mUttum thEva

 Fm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm C அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா apishEka natha anal mUttum thEva Bbm C Fm ஆருயிர் நண்பரே aaruyir naNparE Fm Eb Ab Ab7 C# Fm அன்னிய பாஷைகள் இன்றே தாருமே anniya pashaikaL inRE tharumE Bbm Eb C Fm ஆவியில் ஜெபித்திட என்மேல் வாருமே aaviyil jepiththita enmEl varumE Bbm Eb Ab Fm ஆவியில் ஜெபித்திட என்மேல் வாருமே aaviyil jepiththita enmEl varumE Fm C ரகசியம் பேசிட கிருபை தாருமே rakasiyam pEsita kirupai tharumE Bbm C Fm சத்திய ஆவியாய் என்மேல் வாருமே saththiya aaviyay enmEl varumE ...அன்னிய ...anniya Fm C தேசத்தைக் கலக்கிட திடனைத் தாருமே thEsaththaik kalakkita thitanaith tharumE Bbm C Fm திறப்பிலே நின்றிட பெலனாய் வாருமே thiRappilE ninRita pelanay varumE ...அன்னிய ...anniya Fm C பரிந்து பேசிட ஆத்மபாரம் தாருமே parinthu pEsita aathmaparam tharumE Bbm C Fm பரிசுத்தமாகிட தினம் என்மேல் வாருமே parisuththamakita thinam enmEl varumE ...அன்னிய ...anniya Fm C சாத்தானை ஜெயித்திட சத்துவம் தாருமே saththanai jeyiththita saththuvam tharumE Bbm C Fm சாட்சியாய் வாழ்ந்திட என்மேல் வாருமே satsiyay vazhnthita enmEl varumE ...அன்னிய ...anniya Fm C அக்கினி அபிஷேகம் இன்றே தாருமே akkini apishEkam inRE tharumE Bbm C Fm சுடராய் பிரகாசிக்க என்மேல் வாருமே sutaray pirakasikka enmEl varumE ...அன்னிய ...anniya

Send a Feedback about this Song