A
நல்லவரே என் இயேசுவே
nallavarE en iyEsuvE
Em D A
நான் பாடும் பாடலின் காரணரே -- 2
nan patum patalin karaNarE -- 2
Bm E A
நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர்
nanmaikaL ethirparththu uthavathavar
Bm E A
ஏழையாம் என்னையென்றும் மறவாதவர்
eezhaiyam ennaiyenRum maRavathavar
Bm E A
நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர்
nanmaikaL ethirparththu uthavathavar
Bm E A
ஏழையாம் என்னையென்றும் மறவாதவர்
eezhaiyam ennaiyenRum maRavathavar
A F#m
துதி உமக்கே கனம் உமக்கே
thuthi umakkE kanam umakkE
D E A
புகழும் மேன்மையும் ஒருவருக்கே
pukazhum mEnmaiyum oruvarukkE
A F#m
துதி உமக்கே கனம் உமக்கே
thuthi umakkE kanam umakkE
D E A
புகழும் மேன்மையும் ஒருவருக்கே
pukazhum mEnmaiyum oruvarukkE
A
எத்தனை மனிதர்கள் பார்த்தேனையா
eththanai manitharkaL parththEnaiya
Em D A
ஒருவரும் உம்மைப்போல இல்லையையா -- 2
oruvarum ummaippOla illaiyaiya -- 2
Bm E A
நீரின்றி வாழ்வே இல்லை உணர்ந்தேனையா
nIrinRi vazhvE illai uNarnthEnaiya
Bm E A
உந்தனின் மாறா அன்பை மறவேனையா 2
unthanin maRa anpai maRavEnaiya 2
-- துதி
-- thuthi
A
என் மனம் ஆழம் என்ன நீர் அறிவீர்
en manam aazham enna nIr aRivIr
Em D A
என் மன விருப்பங்கள் பார்த்துக் கொள்வீர் -- 2
en mana viruppangkaL parththuk koLvIr -- 2
Bm E A
ஊழிய பாதைகளில் உடன் வருவீர்
uuzhiya pathaikaLil utan varuvIr
Bm E A
சோர்ந்திட்ட நேரங்களில் பெலன் தருவீர் -- 2
sOrnthitta nErangkaLil pelan tharuvIr -- 2
-- துதி
-- thuthi