Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நல்லவரே என் இயேசுவே

nallavarE en iyEsuvE

 G | Ballad 
Lyrics PPT* தமிழ் A- A+

A நல்லவரே என் இயேசுவே nallavarE en iyEsuvE Em D A நான் பாடும் பாடலின் காரணரே -- 2 nan patum patalin karaNarE -- 2 Bm E A நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர் nanmaikaL ethirparththu uthavathavar Bm E A ஏழையாம் என்னையென்றும் மறவாதவர் eezhaiyam ennaiyenRum maRavathavar Bm E A நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர் nanmaikaL ethirparththu uthavathavar Bm E A ஏழையாம் என்னையென்றும் மறவாதவர் eezhaiyam ennaiyenRum maRavathavar A F#m துதி உமக்கே கனம் உமக்கே thuthi umakkE kanam umakkE D E A புகழும் மேன்மையும் ஒருவருக்கே pukazhum mEnmaiyum oruvarukkE A F#m துதி உமக்கே கனம் உமக்கே thuthi umakkE kanam umakkE D E A புகழும் மேன்மையும் ஒருவருக்கே pukazhum mEnmaiyum oruvarukkE A எத்தனை மனிதர்கள் பார்த்தேனையா eththanai manitharkaL parththEnaiya Em D A ஒருவரும் உம்மைப்போல இல்லையையா -- 2 oruvarum ummaippOla illaiyaiya -- 2 Bm E A நீரின்றி வாழ்வே இல்லை உணர்ந்தேனையா nIrinRi vazhvE illai uNarnthEnaiya Bm E A உந்தனின் மாறா அன்பை மறவேனையா 2 unthanin maRa anpai maRavEnaiya 2 -- துதி -- thuthi A என் மனம் ஆழம் என்ன நீர் அறிவீர் en manam aazham enna nIr aRivIr Em D A என் மன விருப்பங்கள் பார்த்துக் கொள்வீர் -- 2 en mana viruppangkaL parththuk koLvIr -- 2 Bm E A ஊழிய பாதைகளில் உடன் வருவீர் uuzhiya pathaikaLil utan varuvIr Bm E A சோர்ந்திட்ட நேரங்களில் பெலன் தருவீர் -- 2 sOrnthitta nErangkaLil pelan tharuvIr -- 2 -- துதி -- thuthi


https://churchspot.com/?p=3723

Send a Feedback about this Song


Latest Songs