Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அடைக்கலமே உமதடிமை நானே

ataikkalamE umathatimai nanE

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D F#m G Em அடைக்கலமே உமதடிமை நானே ataikkalamE umathatimai nanE A7 F#7 Bm D ஆர்ப்பரிபேனே அகமகிழ்ந்தே aarpparipEnE akamakizhnthE D D7 G கர்த்தர் நீர் செய்த நன்மைகலையே karththar nIr seytha nanmaikalaiyE A Em A D நித்தம் நித்தம் நான் நினைப்பேனே niththam niththam nan ninaippEnE D A G D அளவற்ற அன்பினால் அனணப்பவரே aLavaRRa anpinal anaNappavarE A G A7 D எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே eNNaRRa nanmaiyal niRaippavarE Em G A Em மாசில்லாத நேசரே மகிமை பிரதாபா masillatha nEsarE makimai pirathapa D Em A D பாசத்தால் உம்பாதம் பற்றிடுவேனே pasaththal umpatham paRRituvEnE ...அடைக்கலமே ...ataikkalamE D A G D கர்திதரே உம் செய்கைகள் பெரியவைகளே karthitharE um seykaikaL periyavaikaLE A G A7 D சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே suththarE um seyalkaL makaththuvamanathE Em G A Em நித்தியரே உம் நியாங்கள் என்றும் நிற்குமே niththiyarE um niyangkaL enRum niRkumE D Em A D பக்தரின் பேரின்ப பாக்கியம் நீரே paktharin pErinpa pakkiyam nIrE ...அடைக்கலமே ...ataikkalamE D A G D என்னை என்றும் போதித்து நடத்துபவரே ennai enRum pOthiththu nataththupavarE A G A7 D கண்னை வைத்து ஆலோசனை சொல்லுபவரே kaNnai vaiththu aalOsanai sollupavarE Em G A Em நடக்கும் வழிதனைக் காட்டுபவரே natakkum vazhithanaik kattupavarE D Em A D நம்பி வந்தோரை கிருபை சூழ்ந்து கொள்ளுதே nampi vanthOrai kirupai sUzhnthu koLLuthE ...அடைக்கலமே ...ataikkalamE 4 4 D A G D கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ karam paRRi nataththum karththar nIrallO A G A7 D கூப்பிட்ட என்னைக் குணமக்கினீரல்லோ kUppitta ennaik kuNamakkinIrallO Em G A Em குழியில் விழாத படி காத்துக் கொண்டீரே kuzhiyil vizhatha pati kaththuk koNtIrE D Em A D அமுகையை களிப்பாக மாற்றி விட்டிரே amukaiyai kaLippaka maRRi vittirE ...அடைக்கலமே ...ataikkalamE D A G D பாவங்கனை பாராதென்னை பற்றிக்கொண்டிரே pavangkanai parathennai paRRikkoNtirE A G A7 D சாபங்கனை நீக்கி சுத்த உள்ளம் தந்தீரே sapangkanai nIkki suththa uLLam thanthIrE Em G A Em இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்பத் தந்தீரே iratsaNyaththin santhOshaththai thirumpath thanthIrE D Em A D உற்சாக ஆவி என்னைத் தாங்கச் செய்தீரே uRsaka aavi ennaith thangkas seythIrE ...அடைக்கலமே ...ataikkalamE

Send a Feedback about this Song