D F#m G Em
அடைக்கலமே உமதடிமை நானே
ataikkalamE umathatimai nanE
A7 F#7 Bm D
ஆர்ப்பரிபேனே அகமகிழ்ந்தே
aarpparipEnE akamakizhnthE
D D7 G
கர்த்தர் நீர் செய்த நன்மைகலையே
karththar nIr seytha nanmaikalaiyE
A Em A D
நித்தம் நித்தம் நான் நினைப்பேனே
niththam niththam nan ninaippEnE
D A G D
அளவற்ற அன்பினால் அனணப்பவரே
aLavaRRa anpinal anaNappavarE
A G A7 D
எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே
eNNaRRa nanmaiyal niRaippavarE
Em G A Em
மாசில்லாத நேசரே மகிமை பிரதாபா
masillatha nEsarE makimai pirathapa
D Em A D
பாசத்தால் உம்பாதம் பற்றிடுவேனே
pasaththal umpatham paRRituvEnE
...அடைக்கலமே
...ataikkalamE
D A G D
கர்திதரே உம் செய்கைகள் பெரியவைகளே
karthitharE um seykaikaL periyavaikaLE
A G A7 D
சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே
suththarE um seyalkaL makaththuvamanathE
Em G A Em
நித்தியரே உம் நியாங்கள் என்றும் நிற்குமே
niththiyarE um niyangkaL enRum niRkumE
D Em A D
பக்தரின் பேரின்ப பாக்கியம் நீரே
paktharin pErinpa pakkiyam nIrE
...அடைக்கலமே
...ataikkalamE
D A G D
என்னை என்றும் போதித்து நடத்துபவரே
ennai enRum pOthiththu nataththupavarE
A G A7 D
கண்னை வைத்து ஆலோசனை சொல்லுபவரே
kaNnai vaiththu aalOsanai sollupavarE
Em G A Em
நடக்கும் வழிதனைக் காட்டுபவரே
natakkum vazhithanaik kattupavarE
D Em A D
நம்பி வந்தோரை கிருபை சூழ்ந்து கொள்ளுதே
nampi vanthOrai kirupai sUzhnthu koLLuthE
...அடைக்கலமே
...ataikkalamE
4
4
D A G D
கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ
karam paRRi nataththum karththar nIrallO
A G A7 D
கூப்பிட்ட என்னைக் குணமக்கினீரல்லோ
kUppitta ennaik kuNamakkinIrallO
Em G A Em
குழியில் விழாத படி காத்துக் கொண்டீரே
kuzhiyil vizhatha pati kaththuk koNtIrE
D Em A D
அமுகையை களிப்பாக மாற்றி விட்டிரே
amukaiyai kaLippaka maRRi vittirE
...அடைக்கலமே
...ataikkalamE
D A G D
பாவங்கனை பாராதென்னை பற்றிக்கொண்டிரே
pavangkanai parathennai paRRikkoNtirE
A G A7 D
சாபங்கனை நீக்கி சுத்த உள்ளம் தந்தீரே
sapangkanai nIkki suththa uLLam thanthIrE
Em G A Em
இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்பத் தந்தீரே
iratsaNyaththin santhOshaththai thirumpath thanthIrE
D Em A D
உற்சாக ஆவி என்னைத் தாங்கச் செய்தீரே
uRsaka aavi ennaith thangkas seythIrE
...அடைக்கலமே
...ataikkalamE