Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
துதிப்பதே என் தகுதியல்லோ

thuthippathE en thakuthiyallO

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Gm துதிப்பதே என் தகுதியல்லோ thuthippathE en thakuthiyallO C F துதித்திடுவேன் என் இயேசுவை thuthiththituvEn en iyEsuvai F C வேதம் நிறைந்த இதயம் தந்தார் vEtham niRaintha ithayam thanthar Gm C F ஜெபம் நிறைந்த நேரம் தந்தார் jepam niRaintha nEram thanthar Am Gm கண்ணீர் நிறைந்த கண்கள் தந்தார் kaNNIr niRaintha kaNkaL thanthar F G7 C7 கருணை நிறைந்த கரங்கள் தந்தார் karuNai niRaintha karangkaL thanthar F C வியாதி நேரத்தில் வல்லமை தந்தார் viyathi nEraththil vallamai thanthar Gm C F சோதனை நேரத்தில் ஜெயம் தந்தார் sOthanai nEraththil jeyam thanthar Am Gm கைவிட்ட நேரத்தில் ஜீவன் தந்தார் kaivitta nEraththil jIvan thanthar F G7 C7 ஆரோக்கிய நேரத்தில் அடக்கம் தந்தார் aarOkkiya nEraththil atakkam thanthar -துதி -thuthi F C மனதில் நிறைந்த மகிழ்ச்சி தந்தார் manathil niRaintha makizhssi thanthar Gm C F தூய்மை நிறைந்த பார்வை தந்தார் thUymai niRaintha parvai thanthar Am Gm சிந்தனை நிறைந்த ஊழியம் தந்தார் sinthanai niRaintha uuzhiyam thanthar F G7 C7 செயல் நிறைந்த திட்டங்கள் தந்தார் seyal niRaintha thittangkaL thanthar -துதி -thuthi F C ஆபத்தி நேரத்தில் அடைக்கலம் தந்தார் aapaththi nEraththil ataikkalam thanthar Gm C F பெலவீன நேரத்தில் பெலன் தந்தார் pelavIna nEraththil pelan thanthar Am Gm செய்தி நேரத்தில் தூது தந்தார் seythi nEraththil thUthu thanthar F G7 C7 பாடிய நேரத்தில் பரவசம் தந்தார் patiya nEraththil paravasam thanthar -துதி -thuthi F C வளம் நிறைந்த வாழ்வு தந்தார் vaLam niRaintha vazhvu thanthar Gm C F மகிமை நிறைந்த தாழ்மை தந்தார் makimai niRaintha thazhmai thanthar Am Gm அன்பு நிறைந்த ஆட்கள் தந்தார் anpu niRaintha aatkaL thanthar F G7 C7 ஆவி நிறைந்த அறிவு தந்தார் aavi niRaintha aRivu thanthar -துதி -thuthi F C சாட்சி நிறைந்த ஜீவியம் தந்தார் satsi niRaintha jIviyam thanthar Gm C F சத்தியம் நிறைந்த சபை தந்தார் saththiyam niRaintha sapai thanthar Am Gm இயேசுவில் நிறைந்த ஞானம் தந்தார் iyEsuvil niRaintha nyanam thanthar F G7 C7 ஒளி நிறைந்த வழி திறந்தார் oLi niRaintha vazhi thiRanthar -துதி -thuthi

Send a Feedback about this Song