G C G
இயேசு ஒரு நாள் எனக்குள் வந்தார்
iyEsu oru naL enakkuL vanthar
G C G
உலகமளிக்காத மகிழ்வு தந்தார்
ulakamaLikkatha makizhvu thanthar
C B Am C
வாழ்வில் உன்னத நோக்கம் தந்தார்
vazhvil unnatha nOkkam thanthar
G D G
என்னை அவருக்கு தந்து விட்டேன்
ennai avarukku thanthu vittEn
G C
பாவத்தில் வாழ்ந்தேன் நிம்மதி இல்லை
pavaththil vazhnthEn nimmathi illai
G C
சாபத்தில் வாழ்ந்தேன் சுகமே இல்லை
sapaththil vazhnthEn sukamE illai
Am D
ஆத்மீக தாகம் தணியவல்லை
aathmIka thakam thaNiyavallai
Am D
வாழ்வினில் நிம்மதி காணவில்லை
vazhvinil nimmathi kaNavillai
D7 G
ஜயையோ நான் தொலைந்தேன்
jayaiyO nan tholainthEn
G
இயேசு வந்தார் வசனம் தந்தார்
iyEsu vanthar vasanam thanthar
C
இதயம் தந்தார் வாழ்வு தந்தார்
ithayam thanthar vazhvu thanthar
G
இன்பம் இன்பம் இன்பம் இன்பம்
inpam inpam inpam inpam
D
இன்பம் பேரின்பம்
inpam pErinpam
D7
எனைத்தொட்டார் வல்லமை தந்தார்
enaiththottar vallamai thanthar
Am
பெலனீந்தார் சுகம் அளித்தார்
pelanInthar sukam aLiththar
D
இனிமை இனிமை இனிமை இனிமை
inimai inimai inimai inimai
G
அது இனிமை
athu inimai
G C
சோதனை வந்தது சோர்ந்து போனேன்
sOthanai vanthathu sOrnthu pOnEn
G C
துன்பம் வந்தது பயந்து போனேன்
thunpam vanthathu payanthu pOnEn
Am D
தோல்விகள் சூழ துவண்டு வீழ்ந்தேன்
thOlvikaL sUzha thuvaNtu vIzhnthEn
Am D
தனிமை துயரம் வாடிப்போனேன்
thanimai thuyaram vatippOnEn
D7 G
கண் கலங்கி நான் நின்றேன்
kaN kalangki nan ninREn
...இயேசு வந்தார்
...iyEsu vanthar
G
இயேசு வந்தார் என்னை அணைத்தார்
iyEsu vanthar ennai aNaiththar
C
கண்ணீர் துடைத்தார் கரம் த்தார்
kaNNIr thutaiththar karam ththar
G
கிருபை கிருபை கிருபை கிருபை
kirupai kirupai kirupai kirupai
D
புது கிருபை
puthu kirupai
D7
ஒளி தந்தார் வழி சொன்னார்
oLi thanthar vazhi sonnar
Am
துணை நின்றுர் அருளீந்தார்
thuNai ninRur aruLInthar
D
வெற்றி வெற்றி வெற்றி வெற்றி
veRRi veRRi veRRi veRRi
G
இனி வெற்றி
ini veRRi
...இயேசு வந்தார்
...iyEsu vanthar