Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசு ஒரு நாள் எனக்குள்

iyEsu oru naL enakkuL

 G | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G C G இயேசு ஒரு நாள் எனக்குள் வந்தார் iyEsu oru naL enakkuL vanthar G C G உலகமளிக்காத மகிழ்வு தந்தார் ulakamaLikkatha makizhvu thanthar C B Am C வாழ்வில் உன்னத நோக்கம் தந்தார் vazhvil unnatha nOkkam thanthar G D G என்னை அவருக்கு தந்து விட்டேன் ennai avarukku thanthu vittEn G C பாவத்தில் வாழ்ந்தேன் நிம்மதி இல்லை pavaththil vazhnthEn nimmathi illai G C சாபத்தில் வாழ்ந்தேன் சுகமே இல்லை sapaththil vazhnthEn sukamE illai Am D ஆத்மீக தாகம் தணியவல்லை aathmIka thakam thaNiyavallai Am D வாழ்வினில் நிம்மதி காணவில்லை vazhvinil nimmathi kaNavillai D7 G ஜயையோ நான் தொலைந்தேன் jayaiyO nan tholainthEn G இயேசு வந்தார் வசனம் தந்தார் iyEsu vanthar vasanam thanthar C இதயம் தந்தார் வாழ்வு தந்தார் ithayam thanthar vazhvu thanthar G இன்பம் இன்பம் இன்பம் இன்பம் inpam inpam inpam inpam D இன்பம் பேரின்பம் inpam pErinpam D7 எனைத்தொட்டார் வல்லமை தந்தார் enaiththottar vallamai thanthar Am பெலனீந்தார் சுகம் அளித்தார் pelanInthar sukam aLiththar D இனிமை இனிமை இனிமை இனிமை inimai inimai inimai inimai G அது இனிமை athu inimai G C சோதனை வந்தது சோர்ந்து போனேன் sOthanai vanthathu sOrnthu pOnEn G C துன்பம் வந்தது பயந்து போனேன் thunpam vanthathu payanthu pOnEn Am D தோல்விகள் சூழ துவண்டு வீழ்ந்தேன் thOlvikaL sUzha thuvaNtu vIzhnthEn Am D தனிமை துயரம் வாடிப்போனேன் thanimai thuyaram vatippOnEn D7 G கண் கலங்கி நான் நின்றேன் kaN kalangki nan ninREn ...இயேசு வந்தார் ...iyEsu vanthar G இயேசு வந்தார் என்னை அணைத்தார் iyEsu vanthar ennai aNaiththar C கண்ணீர் துடைத்தார் கரம் த்தார் kaNNIr thutaiththar karam ththar G கிருபை கிருபை கிருபை கிருபை kirupai kirupai kirupai kirupai D புது கிருபை puthu kirupai D7 ஒளி தந்தார் வழி சொன்னார் oLi thanthar vazhi sonnar Am துணை நின்றுர் அருளீந்தார் thuNai ninRur aruLInthar D வெற்றி வெற்றி வெற்றி வெற்றி veRRi veRRi veRRi veRRi G இனி வெற்றி ini veRRi ...இயேசு வந்தார் ...iyEsu vanthar


https://churchspot.com/?p=4026

Send a Feedback about this Song


Latest Songs