Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அன்பே என் கண்கள்

anpE en kaNkaL

 B | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

B D#m அன்பே என் கண்கள் உம்மைத் தேட anpE en kaNkaL ummaith thEta G#m E F# என் நாவும் உம்மைப் பாட ஏங்குதே en navum ummaip pata eengkuthE B D#m உயிரே என் இதயம் உம்மை போற்ற uyirE en ithayam ummai pORRa G#m E F# உம்மோடே என்றும் வாழ ஏங்குதே ummOtE enRum vazha eengkuthE G#m D#m நீரே என்னைத் தேடி வந்த தேவன் nIrE ennaith thEti vantha thEvan E F# தனிமையில் வந்த மன்னன் .. ம்ம்ம். இயேசுவே thanimaiyil vantha mannan .. mmm. iyEsuvE G#m D#m நீரே புது ஜீவன் என்னில் தந்தீர் nIrE puthu jIvan ennil thanthIr E F# இருள் யாவும் போக்க வந்தீர்.. என்னிலே iruL yavum pOkka vanthIr.. ennilE B G#m E F# பாவத்திலே நான் மாள்ந்த போது pavaththilE nan maLntha pOthu G#m B E F# பாவி என்னை நீர் மீட்டுக் கொண்டீர் pavi ennai nIr mIttuk koNtIr G#m D#m E உந்தன் அன்பை நான் என்னென்று சொல்வேன் unthan anpai nan ennenRu solvEn G#m F# எனக்காய் உந்தன் அன்பு enakkay unthan anpu G#m D#m E உந்தன் அழகை நான் என்னென்று சொல்வேன் unthan azhakai nan ennenRu solvEn G#m E F# இணை ஈடே ஏதும் இல்லாத சொன்னாய் நீரே iNai iitE eethum illatha sonnay nIrE G#m E F# தாய் போலவே என்னைத் தேற்றினீர் thay pOlavE ennaith thERRinIr G#m E F# தந்தைப் போல என்னைக் காத்திட்டீர் thanthaip pOla ennaik kaththittIr G#m D#m E மனம் நொந்து நான் அழுதிட்ட போது manam nonthu nan azhuthitta pOthu G#m F# எந்தன் கண்ணீரெல்லாம் துடைத்தீர் enthan kaNNIrellam thutaiththIr G#m D#m E நம்பினோர் என்னைக் கைவிட்ட போது nampinOr ennaik kaivitta pOthu G#m E F# கைவிடாமல் என்னைக் காக்கும் என் பரிசுத்தரே kaivitamal ennaik kakkum en parisuththarE

Send a Feedback about this Song