B D#m
அன்பே என் கண்கள் உம்மைத் தேட
anpE en kaNkaL ummaith thEta
G#m E F#
என் நாவும் உம்மைப் பாட ஏங்குதே
en navum ummaip pata eengkuthE
B D#m
உயிரே என் இதயம் உம்மை போற்ற
uyirE en ithayam ummai pORRa
G#m E F#
உம்மோடே என்றும் வாழ ஏங்குதே
ummOtE enRum vazha eengkuthE
G#m D#m
நீரே என்னைத் தேடி வந்த தேவன்
nIrE ennaith thEti vantha thEvan
E F#
தனிமையில் வந்த மன்னன் .. ம்ம்ம். இயேசுவே
thanimaiyil vantha mannan .. mmm. iyEsuvE
G#m D#m
நீரே புது ஜீவன் என்னில் தந்தீர்
nIrE puthu jIvan ennil thanthIr
E F#
இருள் யாவும் போக்க வந்தீர்.. என்னிலே
iruL yavum pOkka vanthIr.. ennilE
B G#m E F#
பாவத்திலே நான் மாள்ந்த போது
pavaththilE nan maLntha pOthu
G#m B E F#
பாவி என்னை நீர் மீட்டுக் கொண்டீர்
pavi ennai nIr mIttuk koNtIr
G#m D#m E
உந்தன் அன்பை நான் என்னென்று சொல்வேன்
unthan anpai nan ennenRu solvEn
G#m F#
எனக்காய் உந்தன் அன்பு
enakkay unthan anpu
G#m D#m E
உந்தன் அழகை நான் என்னென்று சொல்வேன்
unthan azhakai nan ennenRu solvEn
G#m E F#
இணை ஈடே ஏதும் இல்லாத சொன்னாய் நீரே
iNai iitE eethum illatha sonnay nIrE
G#m E F#
தாய் போலவே என்னைத் தேற்றினீர்
thay pOlavE ennaith thERRinIr
G#m E F#
தந்தைப் போல என்னைக் காத்திட்டீர்
thanthaip pOla ennaik kaththittIr
G#m D#m E
மனம் நொந்து நான் அழுதிட்ட போது
manam nonthu nan azhuthitta pOthu
G#m F#
எந்தன் கண்ணீரெல்லாம் துடைத்தீர்
enthan kaNNIrellam thutaiththIr
G#m D#m E
நம்பினோர் என்னைக் கைவிட்ட போது
nampinOr ennaik kaivitta pOthu
G#m E F#
கைவிடாமல் என்னைக் காக்கும் என் பரிசுத்தரே
kaivitamal ennaik kakkum en parisuththarE