Dm F Gm Am
நீங்கதான் எல்லாமே,
nIngkathan ellamE
Gm F A Dm
உம் ஏக்கம்தான் எல்லாமே-2
um eekkamthan ellamE-2
Dm A7
சித்தம் செய்யணுமே,
siththam seyyaNumE
C Dm
செய்து முடிக்கணுமே-2- நீங்கதான்
seythu mutikkaNumE-2- nIngkathan
Dm F
கரங்கள் பிடித்தவரே,
karangkaL pitiththavarE
A# Am
கைவிட்டு விடுவீரோ-2
kaivittu vituvIrO-2
Gm
இதுவரை நடத்தி வந்த
ithuvarai nataththi vantha
C Dm
எபிநேசர் நீர்தானையா-
epinEsar nIrthanaiya-
-சித்தம்
-siththam
Dm F
நீரே புகலிடம்
nIrE pukalitam
A# Am
எனது மறைவிடம்-2
enathu maRaivitam-2
Gm
இன்னல்கள் வேதனைகள்
innalkaL vEthanaikaL
C Dm
மேற்கொள்ள முடியாதையா-
mERkoLLa mutiyathaiya-
-சித்தம்
-siththam
Dm F
என்மேல் கண் வைத்து
enmEl kaN vaiththu
A# Am
அறிவுரை கூறுகின்றீர்-2
aRivurai kURukinRIr-2
Gm
நடக்கும் பாதைதனை
natakkum pathaithanai
C Dm
நாள்தோறும் காட்டுகின்றீர்-
naLthORum kattukinRIr-
-சித்தம்
-siththam
Dm F
கர்த்தருக்குள் மகிழ்கின்றேன்
karththarukkuL makizhkinREn
A# Am
களிகூர்ந்து துதிக்கின்றேன்-2
kaLikUrnthu thuthikkinREn-2
Gm
நீதிமானாய் மாற்றினீரே
nIthimanay maRRinIrE
C Dm
நித்தம் பாடுகின்றேன்-
niththam patukinREn-
-சித்தம்
-siththam
Dm F
ஆனந்த தைலத்தினால்
aanantha thailaththinal
A# Am
அபிஷேகம் செய்தவரே-2
apishEkam seythavarE-2
Gm
துதி உடை போர்த்தி
thuthi utai pOrththi
C Dm
தினம் துதிக்கச் செய்பவரே-
thinam thuthikkas seypavarE-
-சித்தம்
-siththam
6/8 Dm Fr. Berchmans guitar chords for Dm Songs guitar chords for Fr. Berchmans Songs guitar chords for Jebathotta Jeyageethangal Volume 36 Songs guitar chords for nIngkathan ellam Songs guitar chords for நீங்கதான் எல்லாம், Jebathotta Jeyageethangal Volume 36 keyboard chords for Dm Songs keyboard chords for Fr. Berchmans Songs keyboard chords for Jebathotta Jeyageethangal Volume 36 Songs keyboard chords for nIngkathan ellam Songs keyboard chords for நீங்கதான் எல்லாம், nIngkathan ellam Select நீங்கதான் எல்லாம்,