Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நீங்கதான் எல்லாம்

nIngkathan ellam

 Dm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm F Gm Am நீங்கதான் எல்லாமே, nIngkathan ellamE Gm F A Dm உம் ஏக்கம்தான் எல்லாமே-2 um eekkamthan ellamE-2 Dm A7 சித்தம் செய்யணுமே, siththam seyyaNumE C Dm செய்து முடிக்கணுமே-2- நீங்கதான் seythu mutikkaNumE-2- nIngkathan Dm F கரங்கள் பிடித்தவரே, karangkaL pitiththavarE A# Am கைவிட்டு விடுவீரோ-2 kaivittu vituvIrO-2 Gm இதுவரை நடத்தி வந்த ithuvarai nataththi vantha C Dm எபிநேசர் நீர்தானையா- epinEsar nIrthanaiya- -சித்தம் -siththam Dm F நீரே புகலிடம் nIrE pukalitam A# Am எனது மறைவிடம்-2 enathu maRaivitam-2 Gm இன்னல்கள் வேதனைகள் innalkaL vEthanaikaL C Dm மேற்கொள்ள முடியாதையா- mERkoLLa mutiyathaiya- -சித்தம் -siththam Dm F என்மேல் கண் வைத்து enmEl kaN vaiththu A# Am அறிவுரை கூறுகின்றீர்-2 aRivurai kURukinRIr-2 Gm நடக்கும் பாதைதனை natakkum pathaithanai C Dm நாள்தோறும் காட்டுகின்றீர்- naLthORum kattukinRIr- -சித்தம் -siththam Dm F கர்த்தருக்குள் மகிழ்கின்றேன் karththarukkuL makizhkinREn A# Am களிகூர்ந்து துதிக்கின்றேன்-2 kaLikUrnthu thuthikkinREn-2 Gm நீதிமானாய் மாற்றினீரே nIthimanay maRRinIrE C Dm நித்தம் பாடுகின்றேன்- niththam patukinREn- -சித்தம் -siththam Dm F ஆனந்த தைலத்தினால் aanantha thailaththinal A# Am அபிஷேகம் செய்தவரே-2 apishEkam seythavarE-2 Gm துதி உடை போர்த்தி thuthi utai pOrththi C Dm தினம் துதிக்கச் செய்பவரே- thinam thuthikkas seypavarE- -சித்தம் -siththam


https://churchspot.com/?p=4757

Send a Feedback about this Song


Latest Songs