Dm Am
மறவாமல் நினைத்தீரையா
maRavamal ninaiththIraiya
A# C Dm
மனதார நன்றி சொல்வேன்-2
manathara nanRi solvEn-2
A# G
இரவும் பகலும் எனை நினைந்து
iravum pakalum enai ninainthu
C F A7
இதுவரை நடத்தினீரே-2
ithuvarai nataththinIrE-2
A# C G
நன்றி நன்றி ஐயா ஆ...... ஆ.......
nanRi nanRi aiya aa...... aa.......
A# C Dm
கோடி கோடி நன்றி ஐயா-2- மறவாமல்
kOti kOti nanRi aiya-2- maRavamal
Dm Gm Dm
எபிநேசர் நீர்தானையா
epinEsar nIrthanaiya
C F
இதுவரை உதவினீரே-2
ithuvarai uthavinIrE-2
F C
எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே
elrOyI elrOyI ennaiyum kaNtIrE
Gm A7
எப்படி நான் நன்றி சொல்வேன்-2
eppati nan nanRi solvEn-2
- நன்றி
- nanRi
Dm Gm Dm
பெலவீன நேரங்களில்
pelavIna nErangkaLil
C F
பெலன் தந்தீரையா-2
pelan thanthIraiya-2
F
சுகமானேன் சுகமானேன்
sukamanEn sukamanEn
C
தழும்புகளால் சுகமானேன்
thazhumpukaLal sukamanEn
Gm A7
என் குடும்ப மருத்துவர் நீரே-2
en kutumpa maruththuvar nIrE-2
- நன்றி
- nanRi
Dm Gm Dm
தடைகளை உடைத்தீரையா
thataikaLai utaiththIraiya
C F
தள்ளாடவிடவில்லையே-2
thaLLatavitavillaiyE-2
F
சோர்ந்து போன நேரமெல்லாம்
sOrnthu pOna nEramellam
C
தூக்கி என்னை சுமந்து
thUkki ennai sumanthu
Gm A7
வாக்கு தந்து தேற்றினீரே-2
vakku thanthu thERRinIrE-2
- நன்றி
- nanRi
Dm Gm Dm
குறைவுகள் அனைத்தையுமே
kuRaivukaL anaiththaiyumE
C F
மகிமையிலே நிறைவாக்கினீர்-என்
makimaiyilE niRaivakkinIr-en
F C
ஊழியம் செய்வதற்கு போதுமான பணம் தந்து
uuzhiyam seyvathaRku pOthumana paNam thanthu
Gm A7
மீதம் மீதம் எடுக்கச் செய்தீர்-2
mItham mItham etukkas seythIr-2
- நன்றி
- nanRi
3/4 Dm Fr. Berchmans guitar chords for Dm Songs guitar chords for Fr. Berchmans Songs guitar chords for Jebathotta Jeyageethangal Volume 36 Songs guitar chords for maRavamal ninaiththIraiya Songs guitar chords for மறவாமல் நினைத்தீரையா Jebathotta Jeyageethangal Volume 36 keyboard chords for Dm Songs keyboard chords for Fr. Berchmans Songs keyboard chords for Jebathotta Jeyageethangal Volume 36 Songs keyboard chords for maRavamal ninaiththIraiya Songs keyboard chords for மறவாமல் நினைத்தீரையா maRavamal ninaiththIraiya Select மறவாமல் நினைத்தீரையா