Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மறவாமல் நினைத்தீரையா

maRavamal ninaiththIraiya

 Dm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm Am மறவாமல் நினைத்தீரையா maRavamal ninaiththIraiya A# C Dm மனதார நன்றி சொல்வேன்-2 manathara nanRi solvEn-2 A# G இரவும் பகலும் எனை நினைந்து iravum pakalum enai ninainthu C F A7 இதுவரை நடத்தினீரே-2 ithuvarai nataththinIrE-2 A# C G நன்றி நன்றி ஐயா ஆ...... ஆ....... nanRi nanRi aiya aa...... aa....... A# C Dm கோடி கோடி நன்றி ஐயா-2- மறவாமல் kOti kOti nanRi aiya-2- maRavamal Dm Gm Dm எபிநேசர் நீர்தானையா epinEsar nIrthanaiya C F இதுவரை உதவினீரே-2 ithuvarai uthavinIrE-2 F C எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே elrOyI elrOyI ennaiyum kaNtIrE Gm A7 எப்படி நான் நன்றி சொல்வேன்-2 eppati nan nanRi solvEn-2 - நன்றி - nanRi Dm Gm Dm பெலவீன நேரங்களில் pelavIna nErangkaLil C F பெலன் தந்தீரையா-2 pelan thanthIraiya-2 F சுகமானேன் சுகமானேன் sukamanEn sukamanEn C தழும்புகளால் சுகமானேன் thazhumpukaLal sukamanEn Gm A7 என் குடும்ப மருத்துவர் நீரே-2 en kutumpa maruththuvar nIrE-2 - நன்றி - nanRi Dm Gm Dm தடைகளை உடைத்தீரையா thataikaLai utaiththIraiya C F தள்ளாடவிடவில்லையே-2 thaLLatavitavillaiyE-2 F சோர்ந்து போன நேரமெல்லாம் sOrnthu pOna nEramellam C தூக்கி என்னை சுமந்து thUkki ennai sumanthu Gm A7 வாக்கு தந்து தேற்றினீரே-2 vakku thanthu thERRinIrE-2 - நன்றி - nanRi Dm Gm Dm குறைவுகள் அனைத்தையுமே kuRaivukaL anaiththaiyumE C F மகிமையிலே நிறைவாக்கினீர்-என் makimaiyilE niRaivakkinIr-en F C ஊழியம் செய்வதற்கு போதுமான பணம் தந்து uuzhiyam seyvathaRku pOthumana paNam thanthu Gm A7 மீதம் மீதம் எடுக்கச் செய்தீர்-2 mItham mItham etukkas seythIr-2 - நன்றி - nanRi


https://churchspot.com/?p=4760

Send a Feedback about this Song


Latest Songs