Dm F C
ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தே
aaNikaL payntha karangkaLai viriththE
Gm C A Dm
ஆவலாய் இயேசுன்னை அழைக்கிறாரே
aavalay iyEsunnai azhaikkiRarE
Dm Gm C F
பார் திருமேனி வாரடியேற்றவர்
par thirumEni varatiyERRavar
A# C Dm
பாரச் சிலுவைதனைச் சுமந்து சென்றனரே
paras siluvaithanais sumanthu senRanarE
Dm Gm Am
பாவமும் சாபமும் சுமந்தாரே உனக்காய்
pavamum sapamum sumantharE unakkay
Dm C Dm
பயமின்றி வந்திடுவாய்
payaminRi vanthituvay
-----ஆணிகள் பாய்ந்த
-----aaNikaL payntha
Dm Gm C F
மயக்கிடுமோ இன்னும் மாயையின் இன்பம்
mayakkitumO innum mayaiyin inpam
A# C Dm
நயத்தாலே உன்னை நாசமாக்கிடுமே
nayaththalE unnai nasamakkitumE
Dm Gm Am
உணர்த்திதை உடனே உன்னதரண்டை
uNarththithai utanE unnatharaNtai
Dm C Dm
சரண் புகுவாய் தருணம்
saraN pukuvay tharuNam
-----ஆணிகள் பாய்ந்த
-----aaNikaL payntha
Dm Gm C F
கிருபையின் வாசல் அடைபடும் முன்னே
kirupaiyin vasal ataipatum munnE
A# C Dm
மரணத்தின் சாயலில் இணைந்திடுவாயே
maraNaththin sayalil iNainthituvayE
Dm Gm Am
உருவாக்கியே புது சிருஷ்டியில் வளர
uruvakkiyE puthu sirushtiyil vaLara
Dm C Dm
கிருபையும் அளித்திடுவார்
kirupaiyum aLiththituvar
-----ஆணிகள் பாய்ந்த
-----aaNikaL payntha
Dm Gm C F
பரிசுத்த ஆவியால் பரமனின் அன்பினைப்
parisuththa aaviyal paramanin anpinaip
A# C Dm
பகிர்ந்திடுவார் உந்தன் இருதயந்தனிலே
pakirnthituvar unthan iruthayanthanilE
Dm Gm Am
மறுரூப நாளின் அலங்காரம் அதுவே
maRurUpa naLin alangkaram athuvE
Dm C Dm
மகிமையும் அடைந்திடுவாய்
makimaiyum atainthituvay
-----ஆணிகள் பாய்ந்த
-----aaNikaL payntha
Dm Gm C F
இயேசுவல்லாது இரட்சிப்பு தர ஓர்
iyEsuvallathu iratsippu thara oor
A# C Dm
இரட்சகர் வேறு இகமதிலுண்டோ
iratsakar vERu ikamathiluNtO
Dm Gm Am
அவர் வழி சத்தியம் ஜீவனுமாமே
avar vazhi saththiyam jIvanumamE
Dm C Dm
அவரே உன் நாயகரே
avarE un nayakarE
-----ஆணிகள் பாய்ந்த
-----aaNikaL payntha