Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தே

aaNikaL payntha karangkaLai viriththE

 Dm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm F C ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தே aaNikaL payntha karangkaLai viriththE Gm C A Dm ஆவலாய் இயேசுன்னை அழைக்கிறாரே aavalay iyEsunnai azhaikkiRarE Dm Gm C F பார் திருமேனி வாரடியேற்றவர் par thirumEni varatiyERRavar A# C Dm பாரச் சிலுவைதனைச் சுமந்து சென்றனரே paras siluvaithanais sumanthu senRanarE Dm Gm Am பாவமும் சாபமும் சுமந்தாரே உனக்காய் pavamum sapamum sumantharE unakkay Dm C Dm பயமின்றி வந்திடுவாய் payaminRi vanthituvay -----ஆணிகள் பாய்ந்த -----aaNikaL payntha Dm Gm C F மயக்கிடுமோ இன்னும் மாயையின் இன்பம் mayakkitumO innum mayaiyin inpam A# C Dm நயத்தாலே உன்னை நாசமாக்கிடுமே nayaththalE unnai nasamakkitumE Dm Gm Am உணர்த்திதை உடனே உன்னதரண்டை uNarththithai utanE unnatharaNtai Dm C Dm சரண் புகுவாய் தருணம் saraN pukuvay tharuNam -----ஆணிகள் பாய்ந்த -----aaNikaL payntha Dm Gm C F கிருபையின் வாசல் அடைபடும் முன்னே kirupaiyin vasal ataipatum munnE A# C Dm மரணத்தின் சாயலில் இணைந்திடுவாயே maraNaththin sayalil iNainthituvayE Dm Gm Am உருவாக்கியே புது சிருஷ்டியில் வளர uruvakkiyE puthu sirushtiyil vaLara Dm C Dm கிருபையும் அளித்திடுவார் kirupaiyum aLiththituvar -----ஆணிகள் பாய்ந்த -----aaNikaL payntha Dm Gm C F பரிசுத்த ஆவியால் பரமனின் அன்பினைப் parisuththa aaviyal paramanin anpinaip A# C Dm பகிர்ந்திடுவார் உந்தன் இருதயந்தனிலே pakirnthituvar unthan iruthayanthanilE Dm Gm Am மறுரூப நாளின் அலங்காரம் அதுவே maRurUpa naLin alangkaram athuvE Dm C Dm மகிமையும் அடைந்திடுவாய் makimaiyum atainthituvay -----ஆணிகள் பாய்ந்த -----aaNikaL payntha Dm Gm C F இயேசுவல்லாது இரட்சிப்பு தர ஓர் iyEsuvallathu iratsippu thara oor A# C Dm இரட்சகர் வேறு இகமதிலுண்டோ iratsakar vERu ikamathiluNtO Dm Gm Am அவர் வழி சத்தியம் ஜீவனுமாமே avar vazhi saththiyam jIvanumamE Dm C Dm அவரே உன் நாயகரே avarE un nayakarE -----ஆணிகள் பாய்ந்த -----aaNikaL payntha


https://churchspot.com/?p=4569

Send a Feedback about this Song


Latest Songs