F A#
ஒரு நாள் வருவார் ராஜாதி ராஜன்
oru naL varuvar rajathi rajan
C F
ஆயத்தமாகிடுவோம்
aayaththamakituvOm
F Gm
நம் கால மனிதர் இயேசுவைக் காண
nam kala manithar iyEsuvaik kaNa
Am Dm
ஆயத்தமாகிடுவோம்
aayaththamakituvOm
A# Am
நீ ஆயத்தமாகு ஆயத்தப்படுத்து
nI aayaththamaku aayaththappatuththu
C F
வருகை மிக சமீபம்
varukai mika samIpam
F A# F
தேவ தீ உன்னை பற்றாது காக்க
thEva thI unnai paRRathu kakka
C F
ஆயத்தமாகிடுவோம்
aayaththamakituvOm
F Am
காலங்கள் தரையில் உதைத்து
kalangkaL tharaiyil uthaiththu
Dm C
விடாமல் ஆயத்தமாகிடுவோம்
vitamal aayaththamakituvOm
---நீ ஆயத்தமாகு
---nI aayaththamaku
F A# F
முந்தினோர் அனைவரும் பிந்தினோராவார்
munthinOr anaivarum pinthinOravar
C F
ஆயத்தமாகிடுவோம்
aayaththamakituvOm
F Am
முடிவு பரியந்தம் நிற்பவர்
mutivu pariyantham niRpavar
Dm C
மகிழ்வர் ஆயத்தமாகிடுவர்
makizhvar aayaththamakituvar
---நீ ஆயத்தமாகு
---nI aayaththamaku
F A# F
தேடாதே உனக்கு பெரிய காரியம்
thEtathE unakku periya kariyam
C F
ஆயத்தமாகிடுவோம்
aayaththamakituvOm
F Am
தேவ தொழுவத்தில் இல்லாத
thEva thozhuvaththil illatha
Dm C
ஆட்களை ஆயத்தமாக்கிடுவார்
aatkaLai aayaththamakkituvar
---நீ ஆயத்தமாகு
---nI aayaththamaku
2/4 F guitar chords for F Songs guitar chords for Old Tamil Christian Songs Songs guitar chords for oru naL varuvar rajathi rajan Songs guitar chords for Other Songs guitar chords for ஒரு நாள் வருவார் ராஜாதி ராஜன் keyboard chords for F Songs keyboard chords for Old Tamil Christian Songs Songs keyboard chords for oru naL varuvar rajathi rajan Songs keyboard chords for Other Songs keyboard chords for ஒரு நாள் வருவார் ராஜாதி ராஜன் Old Tamil Christian Songs oru naL varuvar rajathi rajan Other ஒரு நாள் வருவார் ராஜாதி ராஜன்