Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஒரு நாள் வருவார் ராஜாதி ராஜன்

oru naL varuvar rajathi rajan

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F A# ஒரு நாள் வருவார் ராஜாதி ராஜன் oru naL varuvar rajathi rajan C F ஆயத்தமாகிடுவோம் aayaththamakituvOm F Gm நம் கால மனிதர் இயேசுவைக் காண nam kala manithar iyEsuvaik kaNa Am Dm ஆயத்தமாகிடுவோம் aayaththamakituvOm A# Am நீ ஆயத்தமாகு ஆயத்தப்படுத்து nI aayaththamaku aayaththappatuththu C F வருகை மிக சமீபம் varukai mika samIpam F A# F தேவ தீ உன்னை பற்றாது காக்க thEva thI unnai paRRathu kakka C F ஆயத்தமாகிடுவோம் aayaththamakituvOm F Am காலங்கள் தரையில் உதைத்து kalangkaL tharaiyil uthaiththu Dm C விடாமல் ஆயத்தமாகிடுவோம் vitamal aayaththamakituvOm ---நீ ஆயத்தமாகு ---nI aayaththamaku F A# F முந்தினோர் அனைவரும் பிந்தினோராவார் munthinOr anaivarum pinthinOravar C F ஆயத்தமாகிடுவோம் aayaththamakituvOm F Am முடிவு பரியந்தம் நிற்பவர் mutivu pariyantham niRpavar Dm C மகிழ்வர் ஆயத்தமாகிடுவர் makizhvar aayaththamakituvar ---நீ ஆயத்தமாகு ---nI aayaththamaku F A# F தேடாதே உனக்கு பெரிய காரியம் thEtathE unakku periya kariyam C F ஆயத்தமாகிடுவோம் aayaththamakituvOm F Am தேவ தொழுவத்தில் இல்லாத thEva thozhuvaththil illatha Dm C ஆட்களை ஆயத்தமாக்கிடுவார் aatkaLai aayaththamakkituvar ---நீ ஆயத்தமாகு ---nI aayaththamaku


https://churchspot.com/?p=4729

Send a Feedback about this Song


Latest Songs