Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எம் உயர்ந்த வாசஸ்தலம் அதுவே

em uyarntha vasasthalam athuvE

 G | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G C எம் உயர்ந்த வாசஸ்தலம் அதுவே em uyarntha vasasthalam athuvE D G எம் பூரண சீயோனே- em pUraNa sIyOnE- G C கன்மலையின் மேலே kanmalaiyin mElE B7 Em A கழுகுபோல் உன்னத்தத்தில் வாழ்வோம் kazhukupOl unnaththaththil vazhvOm G C இயேசு பக்தர்களே ஜெயம் பெற்றே iyEsu paktharkaLE jeyam peRRE D7 பிதா முகம் காண்போம் pitha mukam kaNpOm G C D Bm ஞானக் கன்மலையே கிறிஸ்தேசு எம் அரணே nyanak kanmalaiyE kiRisthEsu em araNE G Am D G வான சீயோனிலே அவர் ஆவியால் பிறந்தோம் vana sIyOnilE avar aaviyal piRanthOm G C B Em ஏழு தூண்களுடன் திட அஸ்திபாரமுடன் eezhu thUNkaLutan thita asthiparamutan Am இயேசுவின் மேல் நின்ற வீடாய் iyEsuvin mEl ninRa vItay D G நாம் விளங்கிடுவோம் nam viLangkituvOm ---எம் உயர்ந்த வாசஸ்தலம் ---em uyarntha vasasthalam G C D Bm அன்பில் பூரணமே அதிலே பயமில்லையே anpil pUraNamE athilE payamillaiyE G Am D G அன்பர் இயேசுவுடன் அதை நாடி பெற்றிடவே anpar iyEsuvutan athai nati peRRitavE G C B Em ஆவியால் நிறைந்தே அவர் அன்பிலே நடந்தே aaviyal niRainthE avar anpilE natanthE Am ஆ! பேரின்ப ஆத்மா வாழ்வில் aa pErinpa aathma vazhvil D G ஆனந்தம் கொள்வோம் aanantham koLvOm ---எம் உயர்ந்த வாசஸ்தலம் ---em uyarntha vasasthalam G C D Bm மா சமாதானமே விசுவாச நம்பிக்கையே ma samathanamE visuvasa nampikkaiyE G Am D G மா பரிசுத்தமே மரணத்தின் பாடுகளே ma parisuththamE maraNaththin patukaLE G C B Em தேவ சாயலுமே நம்மில் பூரணம் அடைய thEva sayalumE nammil pUraNam ataiya Am தூய வாழ்வை நாடி நாம் thUya vazhvai nati nam C D முன்னேறியே செல்வோம் munnERiyE selvOm ---எம் உயர்ந்த வாசஸ்தலம் ---em uyarntha vasasthalam G C D Bm ஓட்டமே ஜெயமாய் நாமும் ஓடியே முடிக்க oottamE jeyamay namum ootiyE mutikka G Am D G ஒவ்வொரு தினமும் புதிய பெலனடைவோம் ovvoru thinamum puthiya pelanataivOm G C B Em பாவ சாபங்களும், புவி ஆசையும் ஜெயித்தோர் pava sapangkaLum puvi aasaiyum jeyiththOr Am பாழுலகை வேகம் pazhulakai vEkam D G தாண்டி அக்கரை சேர்வோம் thaNti akkarai sErvOm ---எம் உயர்ந்த வாசஸ்தலம் ---em uyarntha vasasthalam G C D Bm வானங்கள் வழியே இறங்கி பரன் வருவார் vanangkaL vazhiyE iRangki paran varuvar G Am D G வாஞ்சையாய் சபையாய் அன்று இயேசுவை சந்திப்போம்- vanysaiyay sapaiyay anRu iyEsuvai santhippOm- G C B Em மீட்பின் நாள் நெருங்க தலைகள் உயர்த்திடுவோம் mItpin naL nerungka thalaikaL uyarththituvOm Am மத்திய வான விருந்தில் maththiya vana virunthil D G பங்கடைந்திடுவோம் pangkatainthituvOm ---எம் உயர்ந்த வாசஸ்தலம் ---em uyarntha vasasthalam
4/4 em uyarntha vasasthalam athuvE G guitar chords for em uyarntha vasasthalam athuvE Songs guitar chords for G Songs guitar chords for Old Tamil Christian Songs Songs guitar chords for Other Songs guitar chords for எம் உயர்ந்த வாசஸ்தலம் அதுவே guitar chords for எம் உயர்ந்த வாசஸ்த்தலம் அதுவே keyboard chords for em uyarntha vasasthalam athuvE Songs keyboard chords for G Songs keyboard chords for Old Tamil Christian Songs Songs keyboard chords for Other Songs keyboard chords for எம் உயர்ந்த வாசஸ்தலம் அதுவே keyboard chords for எம் உயர்ந்த வாசஸ்த்தலம் அதுவே Old Tamil Christian Songs Other எம் உயர்ந்த வாசஸ்தலம் அதுவே எம் உயர்ந்த வாசஸ்த்தலம் அதுவே


https://churchspot.com/?p=4764

Send a Feedback about this Song


Latest Songs

REMOVE ALL ADS