G C
எம் உயர்ந்த வாசஸ்தலம் அதுவே
em uyarntha vasasthalam athuvE
D G
எம் பூரண சீயோனே-
em pUraNa sIyOnE-
G C
கன்மலையின் மேலே
kanmalaiyin mElE
B7 Em A
கழுகுபோல் உன்னத்தத்தில் வாழ்வோம்
kazhukupOl unnaththaththil vazhvOm
G C
இயேசு பக்தர்களே ஜெயம் பெற்றே
iyEsu paktharkaLE jeyam peRRE
D7
பிதா முகம் காண்போம்
pitha mukam kaNpOm
G C D Bm
ஞானக் கன்மலையே கிறிஸ்தேசு எம் அரணே
nyanak kanmalaiyE kiRisthEsu em araNE
G Am D G
வான சீயோனிலே அவர் ஆவியால் பிறந்தோம்
vana sIyOnilE avar aaviyal piRanthOm
G C B Em
ஏழு தூண்களுடன் திட அஸ்திபாரமுடன்
eezhu thUNkaLutan thita asthiparamutan
Am
இயேசுவின் மேல் நின்ற வீடாய்
iyEsuvin mEl ninRa vItay
D G
நாம் விளங்கிடுவோம்
nam viLangkituvOm
---எம் உயர்ந்த வாசஸ்தலம்
---em uyarntha vasasthalam
G C D Bm
அன்பில் பூரணமே அதிலே பயமில்லையே
anpil pUraNamE athilE payamillaiyE
G Am D G
அன்பர் இயேசுவுடன் அதை நாடி பெற்றிடவே
anpar iyEsuvutan athai nati peRRitavE
G C B Em
ஆவியால் நிறைந்தே அவர் அன்பிலே நடந்தே
aaviyal niRainthE avar anpilE natanthE
Am
ஆ! பேரின்ப ஆத்மா வாழ்வில்
aa pErinpa aathma vazhvil
D G
ஆனந்தம் கொள்வோம்
aanantham koLvOm
---எம் உயர்ந்த வாசஸ்தலம்
---em uyarntha vasasthalam
G C D Bm
மா சமாதானமே விசுவாச நம்பிக்கையே
ma samathanamE visuvasa nampikkaiyE
G Am D G
மா பரிசுத்தமே மரணத்தின் பாடுகளே
ma parisuththamE maraNaththin patukaLE
G C B Em
தேவ சாயலுமே நம்மில் பூரணம் அடைய
thEva sayalumE nammil pUraNam ataiya
Am
தூய வாழ்வை நாடி நாம்
thUya vazhvai nati nam
C D
முன்னேறியே செல்வோம்
munnERiyE selvOm
---எம் உயர்ந்த வாசஸ்தலம்
---em uyarntha vasasthalam
G C D Bm
ஓட்டமே ஜெயமாய் நாமும் ஓடியே முடிக்க
oottamE jeyamay namum ootiyE mutikka
G Am D G
ஒவ்வொரு தினமும் புதிய பெலனடைவோம்
ovvoru thinamum puthiya pelanataivOm
G C B Em
பாவ சாபங்களும், புவி ஆசையும் ஜெயித்தோர்
pava sapangkaLum puvi aasaiyum jeyiththOr
Am
பாழுலகை வேகம்
pazhulakai vEkam
D G
தாண்டி அக்கரை சேர்வோம்
thaNti akkarai sErvOm
---எம் உயர்ந்த வாசஸ்தலம்
---em uyarntha vasasthalam
G C D Bm
வானங்கள் வழியே இறங்கி பரன் வருவார்
vanangkaL vazhiyE iRangki paran varuvar
G Am D G
வாஞ்சையாய் சபையாய் அன்று இயேசுவை சந்திப்போம்-
vanysaiyay sapaiyay anRu iyEsuvai santhippOm-
G C B Em
மீட்பின் நாள் நெருங்க தலைகள் உயர்த்திடுவோம்
mItpin naL nerungka thalaikaL uyarththituvOm
Am
மத்திய வான விருந்தில்
maththiya vana virunthil
D G
பங்கடைந்திடுவோம்
pangkatainthituvOm
---எம் உயர்ந்த வாசஸ்தலம்
---em uyarntha vasasthalam